Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

ரஷ்ய மற்றும் அமேரிக்க வெளிநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு

ரஷ்ய நாட்டு மற்றும் அமேரிக்க நாட்டு வெளிநாட்டு அமைச்சர்கள் கடந்த வெள்ளிக்கிழமை Geneva மானிலத்தில் President Wilson எனும் hotelல் சந்தித்து உரையாடியுள்ளனர். இவர்கள் Ukraine நாட்டில் நடக்கும் சிக்கலை பற்றி கதைத்துள்ளனர். சுவிஸ் நாட்டு ஜனாதிபதி Ignazio Cassis அவர்களும் இவர்களை சந்தித்துள்ளார்.