Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

மேகாலயாவில் சிறையில்

மேகாலயாவில் சிறையில் இருந்து தப்பிய கைதிகள் நான்கு பேரை, கிராமவாசிகள் நேற்று அடித்துக் கொன்றனர்.வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில், தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜோவை சிறையில் இருந்து, ௧௦ம் தேதி ஆறு கைதிகள் தப்பிச் சென்றனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் துருப்பிடிக்காத ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
பாம்பன் கடல் மீது 1914ல் அமைக்கப்பட்ட ரயில் பாலம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக உள்ளது. நூற்றாண்டு விழா கண்ட இப்பாலத்தின் நடுவில் உள்ள தூக்கு பாலத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை உப்புக் காற்றில் துருப்பிடிக்காத வகையில் ரயில்வே ஊழியர்கள் ரசாயனம் கலந்த வர்ணம் பூசி பராமரிக்கின்றனர்.