Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

போதைப் பொருளால் 107’000 பேர் உயிரிழப்பு

கடந்த வருடம் அமேரிக்காவில் போதைப் பொருளால் 107’000 பேர் இறந்துள்ளனர், ஒவ்வொரு ஐந்தாவது நிமிடமும் ஒருவர் இறந்துள்ளார். இது புதிய பதிவு ஆகும். 2020ம் ஆண்டை விட இது 15 வீதம் அதிகம் ஆகும். அதிகமாக Fentanyl எனும் போதைப் பொருள் பாவித்துள்ளனர்.