Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

பூமி சுலற்றம் அதிகரிக்கின்றது

2020ம் ஆண்டிலிருந்து செய்த பதிவுகளை கண்காணிக்கும் போது பூமி சில நாட்களில் விரைவாக சுற்றுகின்றது. இறுதியாக 29ந் திகதி ஆடி மாதம் அந் நாள் 1.59ms குறைவாக இருந்துள்ளது. ஆனால் இதற்கென்ன காரணம் என்று தெரியவில்லை. பொது மக்களுக்கு இதனால் ஒரு மாற்றமும் ஏற்படாதென அறிவிக்கப் பட்டுள்ளது.