Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தவறுதலாக ஆபாச படத்தை திறந்துவிட்டேன் என சர்ச்சையில் சிக்கிய கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி-யான Neil Parish தெரிவித்துள்ளார். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் விவாத அறையில் தனது தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியால் Neil Parish இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த Neil Parish, விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து எம்.பி-யாக இருப்பேன் என கூறினார்.

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தவறுதலாக ஆபாச படத்தை திறந்துவிட்டேன் என சர்ச்சையில் சிக்கிய கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி-யான Neil Parish தெரிவித்துள்ளார்.

ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் விவாத அறையில் தனது தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியால் Neil Parish இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த Neil Parish, விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து எம்.பி-யாக இருப்பேன் என கூறினார்.