Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

பாதுகாப்பைத் தேடி 225km நடந்த 61 வயதானவர்

Ukraine நாட்டில் ரஸ்ய இராணுவம் மக்களை கொள்ளுவதால் ஒரு 61 வயதானவர் தனது 9 வயதான நாயை கூட்டிக் கொண்டு Mariupol நகரத்திலிருந்து 225km தள்ளியிருக்கும் நகரம் ஒன்றிற்கு நடந்து சென்றுள்ளார். பல தடைகளை தாண்டி Kiew நகரத்தில் உள்ளார்.