Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

நேட்டோ அமைப்பில் சேரும் பின்லாந்திற்கு, ரஷியா மிரட்டல்

உக்ரைன் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தி உள்ளது.
நேட்டோவில் சேர பின்லாந்து விருப்பம் தெரிவித்த நிலையில், இதற்கான எதிர்வினைகளை பின்லாந்து சந்திக்க நேரிடும் என ரஷியா எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், பின்லாந்து நாட்டிற்கான மின் விநியோகத்தை நிறுத்துவதாக ரஷிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நேட்டோவில் சேர பின்லாந்து விருப்பம் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா இம்முடிவை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.