புதிய நெடுஞ்சாலை விதிகளின்படி, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இப்போது Roundaboutல் முன்னுரிமை கிடைக்கும்.
முன்பு, வாகன ஓட்டுனர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஆனால் விதி 186 இன் கீழ் ஒரு புதிய பிரிவில், வாகன ஓட்டிகள் இப்போது ரவுண்டானாவில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று தி மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் தெரிவித்துள்ளது.
