Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

திமுக மாவட்ட செயலாளர்கள்

திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதன் பிறகு பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. பின்னர் மாநகர கழகங்களுக்கான தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.