Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

டைட்டானிக் பட நடிகர் புற்றுநோயக்கு பலி

டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் நடிகருமான டேவிட் வார்னர்,82 உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். 70-களில் வெளியான ஓமன், டாரன் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். 1997-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்திலும் நடத்தியுள்ளார்.

பிரிட்டனின் மான்செஸ்டரில் பிறந்த டேவிட் வார்னர், கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன்றி கடந்த ஞாயிறன்று காலமானார்.