Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

கோஸ்டாரிகாவில் கனமழையால்

கோஸ்டாரிகாவில் கனமழையால் ஏற்பட்ட பஸ் விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை வழங்கி வருகிறது.
இங்கிலாந்து அரச பரம்பரை செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிக பெரிய வைரம் ஒன்றை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் வலுத்து உள்ளன.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.31 லட்சத்தை தாண்டியது.
தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால் தக்க பதிலடி தரப்படும் என்று அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்திருக்கிறது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவான் எல்லையில் போர் பயிற்சியில் ஈடுபட்டு மறைமுக தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதற்கு பின்னரும், அமெரிக்க எம்.பி.க்களும், அமெரிக்க மாகாண ஆளுநர்களும், தொடர்ந்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மியான்மர் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதிகள் மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த பகுதிகளை ஆயுதம் ஏந்திய குழுவினரே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

பரிசில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கு €650,000 மதிப்புடைய நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
மாணவி ஒருவர் அணிந்திருந்த இஸ்லாமிய கலாச்சார உடையை அகற்றும் படி அறிவுறுத்திய ஆசிரியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.