Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

கல்பிட்டி கடலில் கண்கவரும் டொல்பின் மீன்கள் அசத்தும் காலம் ஆரம்பமாகியுள்ளது,,!

பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான கல்பிட்டிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் டொல்பின் மீன்களைப் பார்க்கும் காலம் ஆரம்பமாகியுள்ளது. சுற்றுலா வழிகாட்டிகளும், படகு ஓட்டுநர்களும், டொல்பின்களைப் பார்ப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தருபவர்கள், கல்பிட்டி கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் டொல்பின்கள் கரை ஒதுங்கியதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பார்வைக்காலம் வரும் ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் என தெரிவித்தனர்.