Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

ஐக்கிய அமீரகம்

ஐக்கிய அமீரகம்: கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் எச்சில் மூலம் பந்தை துடைப்பதற்கு நிரந்தர தடை விதிக்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே 2 ஆண்டுகளாக எச்சிலில் பந்தை துடைப்பதற்கு தடை உள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நிரந்தர தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.65 கிலோ ஏடிபிரிவில் பியூரிட்டோ ரிகோ வீரர் செபாஸ்டியனை 11-9 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 4 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பஜ்ரங் புனியா வென்றார். 2018-ம் ஆண்டு வெள்ளி, 2013, 2019 மற்றும் இந்த ஆண்டு வெண்கலப்பதக்கம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்றுள்ளார்.