Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

இலங்கை கடற்படையால்

இலங்கை கடற்படையால் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்ட தமிழகம், காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்ய திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை 8 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.