Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

இந்தியாவில் சற்று குறைந்த கோவிட் பரவல்; ஒருநாளில் 13 ஆயிரம் பேர் பாதிப்பு

இந்தியாவில் நேற்று (ஆக.,1) 16,464 ஆக பதிவான கோவிட் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 24 மணிநேரத்தில் 13,734 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,734 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,50,009 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 17,897 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,33,83,787 ஆனது. தற்போது 1,39,792 பேர் சிகிச்சையில் உள்ளனர்.