மூத்த பெற்றோர் ஆசியுடன், அப்பா அம்மா உற்ற உறவுகள் நண்பர்கள் யாவருடனும் பாமுகம் சொந்தங்களும் இணைந்து வாழ்த்துகின்றோம்..
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுல்..!
அகவை நாமூன்றை
அற்புதமாய் நிறைவுசெய்து
இன்று தன் பிறந்தநாளை
இன்பமாய் கொண்டாடும்
எங்கள் செல்வ நகுல்
கல்வியில் சான்றோனாய்
கலைகளின் நாயகனாய்
அரும்பாகி மொட்டாகி
முற்றத்து மல்லிகையாய்
மலர்ந்து மணம்கமழ
இறைவன் திருவருளோடு
வாழ்த்துகிறோம் வாழியென்று!
– சின்னம்மா.
- 11/07/2023
அகவை பன்னிரண்டாம் எங்களுடைய அன்பான நகுலுக்கு …ஆக்கிவைத்த வைத்த இறைவனின் ஆசிகள் இன்னுமாக நிலைத்திருக்கட்டும்….அற்புதமான அறிவின் உச்சம் பலபல பக்கங்களாக விரிந்திடட்டும்…மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுல் மகனே
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நகுல்.
அகவை உயர்வும்
ஆற்றல்த்திறனும்
இனிய செயல்களும்
பலதிறமையாக வளரட்டும்.
வாழ்த்துக்கள். நன்றி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுல்
நன்றி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Joyeux anniversaire cher Nahul.
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நகுல்.வாழ்க பல்லாண்டு வளமோடு.
நன்றி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுல் கண்ணா🎉🎉🎉🎂🎂
நன்றி
Liebe Nagul ,
Herylichen Gluckwunsch Zum Gebrurt s Tag
Alles Gute Und Gotes Segen
Jeya Nadesan
நன்றி