பாமுகம் நேரலை

பாமுக நேரலை

guest
7.4K Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
31 minutes ago

பவித்ராவின் “கதை சொல்லும் நேரம்” நிகழ்ச்சி மிகச்சிறப்பு இணந்து கதைகேட்டு கற்றுக்கொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு உங்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும் மாமா மாமிக்கும் நன்றி

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
33 minutes ago

ஹபிஷாவின் “சாதனை மனிதர்கள் 17” நிகழ்வில் திருவள்ளுவர்பற்றி கற்றுக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஊக்கம் தரும் மாமா மாமிக்கும் மிக்க நன்றி

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
56 minutes ago

உற்சாக வணக்கம் பவித்ரா. கதை சொல்லும் நேரம் நிகழ்வுக்கு வாழ்த்துக்கள். இணைந்து இருக்கும் இளையவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஊக்கம் கொடுக்கும் அதிபருக்கும் வாணிக்கும் நன்றிகள்.

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
1 hour ago

உற்சாக வணக்கம் ஹபிசா. சாதனைமனிதர்கள் நிகழ்ச்சியில் இன்று திருவள்ளுவர் பற்றி கொண்டுவந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். இணைந்து இருக்கும் இளையவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஊக்கம் கொடுக்கும் அதிபருக்கும் வாணிக்கும் நன்றிகள்.

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 hour ago

அபிராமியில் “ஆற்றலும் அறிவும்” நிகழ்ச்சியில் மீன் பற்றி எல்லோரும் அறிந்துகொண்டிருக்கிறீங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ஊக்கம் தரும் மாமா மாதிக்கும் மிக்க நன்றி

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
2 hours ago

உற்சாக வணக்கம் அபிராமி. மீன்கள் பற்றிய தகவல் சிறப்பு. இணைந்து இருக்கும் இளையவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஊக்கம் தந்து உயரவைக்கும் அதிபருக்கும் வாணிக்கும் வாழ்த்துக்கள்.

ப.வை.ஜெயபாலன்
ப.வை.ஜெயபாலன்
4 hours ago

செல்வி நித்தியானந்தன்
அன்பர்கள் கவிக்கோ,பிலிப்
அனைவருக்கும் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அதிபர் ந்நடாமோகன்-வாணிமோகன் தம்பதியர் அயராத முயல்வில் பங்களிக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்,பங்காளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

Paavai Jeyapalan
Paavai Jeyapalan
5 hours ago

சந்தம் சிந்தும் சந்திப்பு175
தலைப்பு:”தீயில் எரியும் எம் தீவு”
காலம். :17/05/21 செவ்வாய் இரவு8.15
வாரம் ஒரு கவிஞர்
கவிஞர் சக்தி சக்திதாசன்
இவ்வார தலைப்புக்கான உங்கள் கவிதையை முன்பூடியே அனுப்பிவையுங்கள்.

David
David
6 hours ago

இன்று புது அகவையில் தடம் பதிக்கும்
உறவுகள்: திரு.பிலிப்(சகோதரி நேவிஸ்
அவர்களின் துணைவர்)
திரு. கவிக்கோ அவர்கள்,
மற்றும் நேற்று முன்தினம் பிறந்த நாளை கொண்டாடிய தங்கை திருமதி.செல்வி நித்தியானந்தம் அவர்களும் இறையருள் பெற்று உடல்நலத்தோடு வாழ இறைவனை பிரார்த்தித்து “பிறந்த நாள் வாழ்த்து”கூறி விடைபெறுகின்றேன்.
அன்புடன்,
டேவிட்.( பிரான்சிலிருந்து)

David
David
6 hours ago

David Anthony Says:


16/05/2022at 13:49


Monday.


அன்பு பாமுகம் தொலைக்காட்சி

உறவுகட்கு!


இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!


இது வரை நாட்கள்
சிறப்பாக

அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்குநன்றிகூறி,

மாற்றம்காணும் ஆண்டில்,


உழைப்பின் மகத்துவம்

ஊக்குவிக்கும் சிறப்பு மாதத்தில்,
வாழ்த்துக்கள்கூறி………..

இறைவன் குரலில்:
——————————

16/05/22: பாஸ்கா காலம்
5ம் வாரம் திங்கள்:

நற்செய்தி வாசகம்:
——————————

இயேசு கூறியதாவது: “என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது
அன்பு கொண்டு அவருக்கு
என்னை வெளிப்படுத்துவேன்.”
என்றார்.
(புனிதயோவான்:6:21)

சிந்தனைக்கு:
———————————

“வாழ்க்கை, கொடை.”
———————————


அன்பு சகோதர, சகோதரிகளே!

தனி மனித வழிபாடு, நாம் வாழும்
இந்த நவீன உலகத்தில்
மட்டுமல்ல.
பல நூற்றாண்டுகளுக்கு
முன்னதாகவே இருந்திருக்கின்றது. வெற்றுப்புகழுக்காக,
பெயருக்காக எதனையும் செய்ய துணியும் மனிதர்கள் வாழும்
உலகில், நம்முடைய உடல்,
பொருள், ஆவி அனைத்தையுமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்கு
நாம் அழைக்கப்படுகின்றோம். நாம் பெற்றிருக்கிற இந்த வாழ்க்கை
கடவுள் கொடுத்த கொடை.
அதை அவரை மகிமைப்படுத்தும் விதமாக வாழும் வரம் வேண்டி மன்றாடுவோம். 

ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,


இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

இரட்னேஸ்வரி மனோகரன்.
இரட்னேஸ்வரி மனோகரன்.
7 hours ago

இனிய வணக்கம், வெற்றி பெற்ற சிவதர்சினிரயிலிருந்து, பங்கு பற்றிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். சிறப்பான கேள்விகளைத் தொகுத்த ஜெயாநடேசன் அவர்களுக்கு பாராட்டுக்கள், நன்றி.

இரட்னேஸ்வரி மனோகரன்.
இரட்னேஸ்வரி மனோகரன்.
8 hours ago

இனிய காலை வணக்கம் வாணி மோகன், மற்றும் பாமுக உறவுகள் அனைவருக்கும், நீங்கள் யாவரும் நலம் தானே, இங்கு நாமும் நலமே.
ஐயாவின் ஆன்மீக பாலம் நிறைவில் கேட்டிருந்தேன். நேற்றைய தினம் வைகாசி விசாகம் முருகனுக்குரியதும் , பௌர்ணமி அம்மனுக்குரியதுமாக இரண்டும் இணைந்த விசேஷ தினமாகும்.
நேற்று Catfort வேல்முருகன் ஆலயத்தில் தீர்த்ததிருவிழாவாகும்.
நாம் எமது ஒரு உறவின் இறுதிநிகழ்வுக்கு போனதால் கோவிலுக்கு போகவில்லை.வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி,மாறி வருவதுதானே.ஊரிலிருந்து வந்து இரண்டு கிழமையாகிவிட்டது .
பாமுக நிகழ்வுகளை இடையிடையே கேட்பதும், பார்ப்பதும் உண்டு.
கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும்வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்,
என்றும்அன்புடன் இரட்னேஸ்வரி மனோகரன்.

Indra Mahalingam
Indra Mahalingam
9 hours ago

அன்பான வணக்கம் அனைவருக்கும்! இன்று பிறந்தநாள் கொண்டாடும் கவிக்கோ அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சனிக்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய செல்வி நித்தியானந்தன் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி வாணிஅவர்களுக்கு நன்றி.

Jeya Nadesan
Jeya Nadesan
9 hours ago

மாண்பு போற்றும் ஆண்டும் உழைப்பின் மகத்துவம் சிறப்பு வைகாசி
மாதம் பாமுக நடா மோகன்,கலைவாணி மோகன்.அருண்குமார்உறவுகள் இளையோர்,பெரியோர் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம்
இறையன்புடன்,இன்றைய நிகழ்வுகள்,ஆன்மீக பாலம்,சிந்தனை,வள்ளுவம்,பாடல்,பொறிச்சொல்,பன்மொழி கற்போம்,தினம் ஒரு பாமுக கவி,அறிவுக்களஞ்சியம்,சுவை உணவு
இளையோரின் வாசிப்பு உரையரும்பு அனைத்திற்கும் வாழ்த்துக்கள்
தொழி்ல்நுட்பம் அனைவருக்கும் நன்றி பாராட்டுக்கள்

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
9 hours ago

அனைவருக்கும் உற்சாக வணக்கம் இன்று திங்கள் பொழுதில் நடக்க இருக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் ்் பாமுக அதிபருக்கும் வாணியக்காவுக்கும் மிக்க மிக்க நன்றி🙏

Jeya Nadesan
Jeya Nadesan
10 hours ago

ஈரடிக்கவி
—————–
2525-சண்டையிடாமல் வெற்றி பெறுவதுதான் சிறந்த போர்முறை
ஆதிக்கம் செலுத்தாமல் நடாத்திக் காட்டுவதே சிறந்த நிர்வாகம்
2526-சிரிக்கும்போது வாழ்க்கையை ஒருவனால் ரசிக்க முடியும்
 அழும்போதுதான் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும்

நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைத்தேவன்
10 hours ago

காலை வணக்கம் வாணி ஐயா வணக்கம் நன்றி கேட்டு கொண்டு திருக்கிறேன் தொடரும நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
12 hours ago

உற்சாக வணக்கம்
மே மாதத்தின் சிறப்புக்கள் இணைய
உழைப்பாளர் உன்னதம்போற்றி
மலரும் ஒவ்வொரு நிகழ்விற்கு ம் பாராட்டுக்கள். அழகுறு ஆக்கமாய் உரையரும்பு, வாசிப்பரும்பு இளையவர் மாலைநேரத்தொகுப்புக்கள் வளமாய் வானுயர
25ம் ஆண்டின் வரவேற்பில் யூன் 10
மலர்ச்சி காண “வெற்றிப்பதிவுகள் வீரியமாகட்டும்.
வரலாற்றுச் சான்றுகள் சரிதமாகட்டும்”.
நன்றி

James alston
James alston
13 hours ago

வணக்கம் வாணி தற்போது வசதி இல்லாமல் இருப்பதால் சிந்தனை நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள இயலாமல் உள்ளது வசதி ஏற்படும்போது கலந்து கொள்கிறேன் அன்புடன் அல்ஸ்ரன்

ராணி சம்பந்தர்
ராணி சம்பந்தர்
22 hours ago

வணக்கம் அதிபர் நடா மோகனுக்கும் வாணி மோகனுக்கும் பாமுக உறவுகளிற்கும்.
நாளை பேசும் இதயம் 💓 நிகழ்வு 16 இல் கலந்து கொண்டு சிறப்பிக்கும் விருந்தினர் நோர்வேயைச் சேர்ந்த திரு திருமதி மகான் ஷியா தம்பதியினர்.

Nada Mohan
Nada Mohan
23 hours ago

Sunday 15/05 PMP Show Participants are:-
Nithun
Somika
James
Haranie
Amish
Hariram
Pravin
Haruran
Sanjiv
Sunggavi
Ilakkiyaa
Nirmith
Jahithan
Prakash
Gaavisan
Athavan
Keeran
Abhiraam
Jude
Gobigan
Kiran

Watch today:-
Karnika
Bharkavi

Thanks

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 day ago

அனைவருக்கும் வணக்கம் நிதுன் சோமிகா ஜேம்ஷ் ஹரினி அமிஷ் பிரவீன் ஹரூரன் சஞ்சீவ் சங்கவி இலக்கியா நிர்மித் ஜகிதன் பிரகாஷ் கவிசன் ஆதவன் கீரன் அபிராம் ஜூட் கோபிகன் கிரன் கர்னிகா எல்லோரும் மிகச்சிறப்பாக நிகழ்ச்சிகள் செய்கிறீங்க வாழ்த்துக்கள் உங்களை ஊக்கப்படுத்தும் மாமாவுக்கு மிக்க நன்றி🙏

David
David
1 day ago

David Anthony Says:
15/05/2022at 19:45
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி,
மாற்றம்காணும் ஆண்டில்,
உழைப்பின் மகத்துவம் ஊக்குவிக்கும் சிறப்பு மாதத்தில், அனைவருக்கும்
வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்:
——————————
15/05/22: பாஸ்கா காலம் 
5ம் ஞாயிறு தினமாகும்.
நற்செய்தி வாசகம்:
——————————
“நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள்ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்றார்.
(புனிதயோவான்:
13;34,35)

சிந்தனைக்கு:
———————————
   “அன்பு செய்தல்”
———————————
அன்பு சகோதர, சகோதரிகளே! 
நான் ஒருவரை அன்பு செய்கிறேன் என்பதை, ஒரு மனிதன் பலவிதமான பண்புகள் மூலமாகவெளிப்படுத்துகிறான். மொத்த பண்புகளின் ஒட்டுமொத்த தொகுப்பே அன்பு என்றால், அது மிகையல்ல. இத்தகைய பொதுநலம், புரிதல், தியாகம் மற்றும் மன்னிப்பு இணைந்த ஒரு கலவை தான் அன்பு. இன்னும்இதற்குள் ஏராளமான பண்புகளை நாம் உள்ளடக்க முடியும். அன்பை வெளிப்படுத்தக்கூடிய காரணிகளாகஇவை விளங்குகிறது. இயேசு தன்னுடைய சீடர்களை அன்பு செய்கிறேன் என்பதை, இதன் மூலமாகத்தான்வெளிப்படுத்துகிறார். இயேசுவின் வாழ்வில் பொதுநலம் மிகுந்திருந்தது. தன்னுடைய சீடர்கள் தவறுசெய்தாலும், அதனை மிகைப்படுத்தாமல் அவர்களுக்காக, மக்களுக்காக தன்னையே தியாகம் செய்கிறார்.
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
1 day ago

உற்சாக வணக்கம்
அரங்கம் நிறைந்திருக்கும் அழகியமலர்கள் அனைவருக்கும், ஆக்கப்படைப்புக்கள், வெளிப்படுத்தும் திறமைகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்.
ஊக்குவிப்பில் உங்கள் திறமைகளை
எமக்கு நிருபித்து மகிழ்விக்கும் பாமுக அதிபர் தொடர்பணிக்கும், பெற்றோர்கள் ஒத்துழைப்பிற்கும் மிகுந்த நன்றிகள். பாராட்டுக்கள்.

வலுவொன்றிய வளமே முன்னேற்ற முனைப்பு. எதிர்கால நட்சத்திரங்கள் நீங்கள் நீக்கமற நிரம்பிய ஒளியில் பிரகாசியுங்கள். பாராட்டுக்கள்.

யூன் 10ம்திகதி உங்கள் பாமுக த் தொலைக்காட்சி வெள்ளிவிழா பிரகாசத்தில் வீறுகொள்கிறது.
விடாமுயற்சியும் முன்னேறிய முதலொலிக்கலையகப்பணிக்கு மதிப்பளித்து. நன்றி செப்பிட அணியமாவோம்.
நன்றி. மிக்கநன்றி.

Nada Mohan
Nada Mohan
1 day ago

இன்றைய பொறிச்சொல் :

:

‘ திங்கள் 16.05.2022 : ‘தொக்கு’ & ‘தொக்கு’

செவ்வாய் 17.05.2022 : ‘மக்கு’ & ‘மக்கு’

புதன் 18.05.2022 : ‘பிசகு’ & ‘பிசகு’

வியாழன் 19.05.2022 : ‘மசகு’ & ‘மசகு’ ‘”

::

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 day ago

யோகாசன வகுப்பு மிகச்சிறப்பாக கலந்து சிறப்பிக்கும் இளையவர்களுக்கும் தேனுகாவுக்கும் கற்றுக்கொடுக்கும் தர்ஜினிக்கும் ஊக்கம் கொடுக்கும் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் நானும் சமையலுடன் யோகா செய்கிறேன்்்்

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 day ago

திருவள்ளுவர் ஆண்டு 2053 வைகாசி முதலாம் திகதி ,உற்சாக வணக்கம் எல்லோருக்கும் இன்றைய நாளில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் ஊக்கம் தரும் மாமாவுக்கும் வாழ்த்துக்களுடன் மிக்க நன்றி🙏

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
1 day ago

வணக்கம் அதிபர் மற்றும் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள் நானும் இணைந்தபடி நன்றி

சுவானியா
சுவானியா
1 day ago

Mobile இல் சத்தம் வருகின்றது

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
1 day ago

அனைவருக்கும் உற்சாக வணக்கும். எல்லா நிகழ்வுகளையும் வரவேற்றபடி இளையவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
1 day ago

இனிய காலை உற்சாக வணக்கம், இன்றைய தமிழ் வைகாசி 1ம் திகதி ஞாயிறு பொழுதினை அலங்கரிக்க வருகின்ற அத்தனை பாமுக உற வுகளையும் வணங்கம் கூறி வரவேற்கின்றோம்..ஊக்கங்களுக்குநன்றி இயக்குனர்களுக்கு.

பர்மிலா அருட்குமார்
பர்மிலா அருட்குமார்
1 day ago

அனைவருக்கும் உற்சாக காலை வணக்கம் 🙏அனைவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்….

Thenuka Ganeshananthan
Thenuka Ganeshananthan
1 day ago

அனைவருக்கும் உற்சாகமான காஸை வணக்கம்🙏
இளையவர்களை வழிநடத்தும் பாமுக
அதிபர் திரு நடா மோகன் அவர்களுக்கும்
திருமதி வாணி மோகன் அவர்களுக்கும
இணைந்து சிறப்பித்து மகிழும்
அனைத்து இளையவர்களிற்கும்,
ஊக்கப்படுத்தும்
அனைத்து பாமுக உறவுகளுக்கும்
வாழ்த்துக்களும் நன்றிகளும் …
சிறப்பு உனையரும்பை எதிர் பார்த்தபடி..
வாழ்த்துக்கள் !

R. Ruthiraswaran
R. Ruthiraswaran
1 day ago

இனிய உற்சாக காலை வணக்கம். இன்று கலந்து கொள்ளும் சிறுவர்கள் இளையோர்களை வாழ்த்தி வரவேற்றபடி எல்லோரையும் அரவணைக்கும் அதிபருக்கும் ,கலைவாணிக்கும் வணக்கம் கூறியபடி

Nagulawathy Hi Dr, This is Dilaksan, Nagula's son
Nagulawathy Hi Dr, This is Dilaksan, Nagula's son
2 days ago

மதிய வணக்கம் .
ல.த.வானெலியும் மின்னிதழ் இனைத்து. கவி அரங்கம் மிகச் சிறப்பாக இருந்தது இனைத்து பங்கு பற்றி சிறப்பித்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
2 days ago

உற்சாக வணக்கம்
பாமுக ம் மின்னிதழ் இணைந்து படைக்கும் கவிதை நிகழ்விற்கு பங்கேற்கும் அனைவருக்கும், தொகுப்பாளர் பணிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அகவை உயர்வில் அகமகிழும் சகோதரி செல்வி நித்தியானந்தன் அவர்களுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகிறோம் கூடி வாழிய வாழிய பல்லாண்டு. அன்பு வாழ்த்துக்கள்.
நன்றி

Selvi Nithianandan
Selvi Nithianandan
1 day ago

நன்றி வசந்தா 

Rupathy, றாயினின் குடும்பத்தினருக்கது ஆழ்ந்த
Rupathy, றாயினின் குடும்பத்தினருக்கது ஆழ்ந்த
2 days ago

Rupathy Arul: வணக்கம்! வாணி, நடாமோகன்
மற்றும் உறவுகள் அனைவருக்கும்!
மன்னிக்கவும் வாணி சிந்தனையில் பங்குபற்ற முடியாததை எழுதவில்லை,
உடல் நலம் குறைவாக இருந்தேன்.
நலம்அடைந்தால் நாளைசந்திக்கலாம்.
உங்கள் நிகழ்சிகள் யாவும் இறைவனின்
ஆசீரர்ருடன் நன்றாக அமையட்டும்.
வாழ்த்துகள், நன்றி.

Selvi Nithianandan
Selvi Nithianandan
2 days ago

வணக்கம் 
கேள்கணை நிகழ்ச்சியில் தவறுநடந்து விட்டது
இலங்கை பிரதமர்கள் வரிசையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னர்
பிரதமர் பதவி வகித்தவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா என்பது சரியானது.
பிரதமர் ரணசிங்க பிரேமதாசா தவறானது.
மிகமன்னிப்புடன்

Nagulawathy Hi Dr, This is Dilaksan, Nagula's son
Nagulawathy Hi Dr, This is Dilaksan, Nagula's son
3 days ago

வாணி மன்னிப்பு தயவு செய்து 1வராக கதைக்க சொல்லவும் கேட்பதற்கு கஷ்டமாக உள்ளது . செல்வியின் நிகழ்ச்சியில்.

David
David
3 days ago

David Anthony Says:


13/05/2022at 11:40

Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி

உறவுகட்கு!


இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!


இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றிகூறி,

மாற்றம்காணும்ஆண்டில்உழைப்பின் மகத்துவம் ஊக்குவிக்கும் சிறப்பு மாதத்தில்,
வாழ்த்துக்கள்கூறி………..

இறைவன் குரலில்:
——————————

13/05/22: பாஸ்கா காலம்
4ம் வாரம் வெள்ளிக்கிழமை.

நற்செய்தி வாசகம்:
—————————

தோமா இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.
(புனிதயோவான்:14:5,6)

சிந்தனைக்கு:
 ————————-
 “இலக்காக வாழ”…………
—————————
அன்புள்ள சகோதர, சகோதரிகளே! நாம் வாழக்கூடிய உலகம் விந்தையானது. இங்கே அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை கொடுக்கிறார். பாமர மக்களை ஏமாற்றி, அதிகாரத்தைப் பெற்றவுடன், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்க விட்டு விடுகிறார்கள். மனிதர்கள் உண்மையாக, நேர்மையாக, வாக்குத்தவறாதவர்களாக வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கையை வாழ்வதை நாம் இலக்காகக் கொண்டு வாழ்வோம். 

ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,


இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)

நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைத்தேவன்
3 days ago

போறிற பாதையில் மலர் யூவா விட்டாலுய் புன்னகை வீசி செலாவோம்.

நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைத்தேவன்
3 days ago

காலை வணக்கம் வாணி இன்றைய நாள் சிறப்பாக அமையப் வாழ்த்துக்கள். தொடரும் பணி சிறப்பு வெள்ளி வாழ்த்துக்கள்

ஜெசி
ஜெசி
3 days ago

வணக்கம் வாணிஅக்கா
நீங்கள் பேசுவது கேட்கவில்லை

Jeya Nadesan
Jeya Nadesan
3 days ago

ஈரடிக்கவி
——————
2523-ஒருவருடைய வார்த்தைகளும் வாக்குகளும் பொய்யாகி போகும்
போது உடைந்து போவது உறவுகள் அல்ல
உண்மையான பாசம் கொண்ட உறவுகளே
2524-குடும்ப வாழ்வில் புகும்போது சிலருக்கு வாசல் கஸ்டமாக
இருப்பதுண்டு
அதனை கடந்து விட்டால் வாழ்க்கை சிறப்பே உயரும்

Jeya Nadesan
Jeya Nadesan
3 days ago

மாண்பு போற்றும் ஆண்டின் உழைப்பின் மகத்துவம் ஊக்குவிக்கும்
சிறப்பு வைகாசி மாதத்தின் வெள்ளி விடியலில் பாமுக நடா மோகன்
கலைவாணி மோகன்,அருண்குமார்,உறவுகள் இளையோர் பெரியோர்
அனைவருக்கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்,வெள்ளி
நிகழ்வில்,சிந்தனை,மும்மத பாடல்கள் தேவாரம்,பஞ்சபுராணம் பாடும் இளையோர்,பெரியோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கவித் வள்ளுவம்,பன்மொழி கற்போம்,கேள்விக்கணை,சொற்தேடல்
இளையோரின வாசிப்பு,உரையும்பு,தட்டிக்கொடுப்பு அனைவருக்கும்
நன்றி வாழ்த்துக்கள் ,தொழில் நுட்பம் கலைவாணி,நடா மோகன்,
அருண்குமார் அனைவருக்கு் நன்றி பாராட்டுக்கள்

Selvi Nithianandan
Selvi Nithianandan
3 days ago

 கேள்வி வாரம் 329
1.வட முனைக்கு மேலாகச் சென்ற முதலாவது வானூர்தியின் பெயர் என்ன? 
2ம் உலகப்போரின்போது இளவரசி விலெல்மினா இளவரசி யூலியானா எந்தநாட்டிற்க்கு தப்பிச்சென்றனர்?
3. உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார் யார்?

https://www.youtube.com/watch?v=WaX4Hebuja0&feature=youtu.be

Selvi Nithianandan
Selvi Nithianandan
2 days ago

இலக்கம் 01. நோர்ச்
இலக்கம் 02. முதல் பிரித்தானியா, பின் கனடா
இலக்கம் 03. லீனா மெடினா

சர்வேஸ்வரி.. க
சர்வேஸ்வரி.. க
4 days ago

இளைய செல்வங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்….உங்கள் ஒவ்வொருவரின் உன்னதமான செயல்பாடுகள் இவை….அக்கறையோடு பங்களிப்பு செய்துகொள்வது பெருமைக்குரியது…

ஜெசி
ஜெசி
4 days ago

இப்பொழுது சரி

ஜெசி
ஜெசி
4 days ago

வணக்கம்
மிலானியின் உடலே செல்வம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் வெளியில் இருந்து செய்யிறதைப்பார்க்க ஆசையாக இருக்கிறது நன்றி
அதிபரின் சத்தம் கேட்கவில்லை

Jeya Nadesan
Jeya Nadesan
4 days ago

மாண்பு போற்றும் ஆண்டின் உழைப்பின் மகத்துவம் ஊக்குவிக்கும்
சிறப்பு வைகாசி மாதத்தின் வியாழன் விடியலில் பாமுக நடா மோகன்
கலைவாணி மோகன்,அருண்குமார் உறவுகள் இளையோர்,பெரியோர்
அனைவருக்கும் இனிதான காலை வணக்கம்.இன்றைய நிகழ்வுகளில்
காற்றுவெளி-392,நற்சிந்தனை ,கவித்தின் வள்ளுவம்,யெயம் தங்கராசா படக்கலையுடன் பாடல்,பொறிச்சொல்,பத்மலோஜினி பன்மொழி கற்போம் கவிதை நேரம் பகுதி-1நகுலா சிவநாதன் ,பகுதி
2 சிவதர்சினி ராகவன்,இளையோரின் வாசிப்பு உரையுரும்பு குட்டி
களுக்கும் வாழ்த்துக்கள் தொழில் நுட்பம் நடா மோகன்,கலைவாணி
மோகன்,அருண்குமார் ஆகியோருக்கும் நன்றி பாராட்டுக்கள்

×

Powered by FATVTAMIL

×