லக்‌ஷிகா தவக்குமார்

நினைக்கும் காரியம் நித்தமும் மகிழ்வைத்தர,
இன்று போல் என்றும் வாழ..
இன்றைய பிறந்த நாளில் மனம் நிறைந்து பாமுக உறவுகளுடன்
இணைந்து, வாழ்த்துகின்றோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லக்‌ஷிகா..!

— பாமுகம் இணைப்பின் மகிழ்வில் :

  • 26/10/2023

வாழ்த்துபவா்

தவமலர் கல்விராஜன்.
Subscribe
Notify of
guest
17 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
indra Mahalingam
indra Mahalingam
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்‌ஷிகா

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
1 month ago

அதிபர் அவர்களுக்கும் வாணிஅக்காவிற்கும் படங்கள் இணைத்து பதிவு செய்த அருண்குமார் அவர்களுக்கும் வானலைக்கு எடுத்து வந்த தவமலர் ரீச்சருக்கும் உளங்கனிந்த நன்றிகள் …..❤🙏🙏🙏

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
1 month ago

எல்லோருடைய அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்🙏💗

பர்மிலா அருட்குமார்
பர்மிலா அருட்குமார்
1 month ago

Happy birthday 🎂 akka

Uma kugan
Uma kugan
1 month ago

Happy birthday wishes 🎉🎉

சிந்து
சிந்து
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்‌ஷிகா அன்றி

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🥳🎂🎈

Darshika
Darshika
1 month ago

Happy birthday 🎂🎈

rathika aingkaran
rathika aingkaran
1 month ago

happy birthday luxiakka

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க பல்லாண்டு 🎂🎉💐

niithini
niithini
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா❤️🧸
எல்லா புகழும் பெற்று பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று அன்போடு எனது தங்க அம்மாவிற்கு வாழ்த்துகிறேன்🍀❤️

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
1 month ago

அகவை உயர்வில் அகமகிழும் லக் ஷிகா அவர்கட்கு இனிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

மகிழ்வின் மலர்வும்
மனதின் வலுவும்
கலைத்திறன் உயர்வும்
எண்ணத்தின் ஏற்றமும்
உயர்வென உலகாளட்டும்
அன்பு நல்வாழ்த்துக்கள் பல்கோடி.
நன்றி

Nagula Sivanathan
Nagula Sivanathan
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லக்சிகா!
வாழ்க வளமுடன்
வாழ்க பல்லாண்டு!

Ragini. Alphonse
Ragini. Alphonse
1 month ago

பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்சிகா.

Rajani Anton
Rajani Anton
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லக்சிகா.

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
1 month ago

எங்கள் மனம் நிறைந்த இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களிடம் உள்ள திறமைகள் எல்லாம் பார் போற்ற மிளிர வேண்டும் என வாழ்த்தி மகிழ்கின்றோம்.🎂🎁🎈💐

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்சிகா