எமது கவிஞா்களின்

K.Kumaran

சந்தம் சிந்தும் ஆக்கம் 187 ஏன் இந்த மாற்றம்

தொகுப்பாளர்

சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வு வரிசை:184 காலம்:16/08/22 செவ்வாய் இரவு 8.15

எல்லாளன்

தமிழரின் நாடென்ற பெருமை தாங்கிய தமிழக அரசின் பெருமை

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு குற்றால குறவஞ்சி பாசிமணி பவளமணி பற்றுடனும் கோர்த்து பாடிப்பாடி கூவியுமே விற்றிடுவர் அம்மே ஊசியுடன் நூலாக உறவுடனும் கூடி ஊர்ஊராய் நட்புடனும் உலாவருவர் அம்மே பச்சைக்குத்தி பக்குவமாய் பணிசெய்வர் அன்பாய் பாரெங்கும் ஜோதிடத்தில் குறிசொல்வர் அம்மே இச்சைதனை இறந்தாலும் ஏற்றிடாத உள்ளம் இன்பத்தில் துன்பத்தில் உயர்நெறியே அம்மே மாடிவீடு வாழ்ந்ததில்லை மாளிகையாய் உள்ளம் மாசற்ற குடிசையிலே மகிழ்ந்திடுவர் அம்மே பாடிடுவர் ஆண்சாதி பெண்சாதி என்றே பள்ளிப்பாடம் தராததை தந்திடுவர் அம்மே கோடியிலே புரண்டாலும் கொள்கைதனை மாற்றாத கோமகனின் வம்சம் எங்கள் குறவஞ்சி அம்மே 🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு குற்றால குறவஞ்சி

Vajeetha Mohamed

நெற்கதிர் கதிர் தட்டித் தாலாட்டும் காற்று தலைமணி முகுடம்

ஜெயம் தங்கராஜா

சசிச சொந்தங்களே சொத்துக்கள் சொந்தங்கள் நடுவில் வாழ்கின்ற போது

வசந்தா ஜெகதீசன்

கவலை…. காயத்தை கத்தரிக்கும் கணதியை விளைவாக்கும் மறதியை மளுங்கடிக்கும்

ஒளவை

ஆதவன் ======== ஆதவனே அருட்கடலே அழகே அன்பே அருள்தருவாய்

தொகுப்பாளர்

சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வு வரிசை:184 காலம்:09/08/22 செவ்வாய் இரவு 8.15

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 184 09/08/2022 செவ்வாய்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.08.2022 கவிதை இலக்கம்-186 எங்களை

Selvi Nithianandan

நீரிழிவு (09.08.2022) விந்தையான உலகினிலே விஞ்ஞானமும் அதிகம் விழுதுகள்போல்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு தமிழ்த்தாய் குலதெய்வத் தாயாக்க் குலம்காக்க

கமலா ஜெயபாலன்

என்னுயிர்க் கண்ணம்மா —/////—-//:/:::::::-/::-//::: என்னை அன்னையாய் இவ்வுலகில் நடமாட

vajeetha Mohamed

சானைக் கூரை சோளக்காட்டு பொன்மையாட்டம் சோக்கா நிற்கிறீயே சுனாமியாட்டம்

Selvi Nithianandan

கை இருட்டிலே உம்பிறப்பு இணையராய் கூடிவளர்ப்பு இறுமாப்பாய் வெளிவரத்துடிப்பு

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.08.2022 கவிதை இலக்கம்-185 நீதிக்கு

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 183 02/08/2022 செவ்வாய்

தொகுப்பாளர்

சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வு வரிசை:183 காலம்:02/08/22 செவ்வாய் இரவு 8.15

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு சித்திரப் பதுமையல்ல சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள் முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே பத்திரமாய் மரபினிலே பாவடித்த சித்திரமே போற்றுவார் போற்றிட பொய் புகழ் சூட்டிடா தூற்றுவார் முன்னிலே தொய்வின்றி ஆற்றுவார் நாற்றத்தின் நேரியாய் நாளும் களமிறங்கி போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யுரைப்பார் அழியாச் செல்வத்தின் அரிச்சுவடி தீபமவள் விழியிரண்டும் காத்திருக்காம் வீதிவழி பார்த்திருக்காம் எழில் மிகுந்த ஓவியத்தை எழுதிவடிக்க காத்திருக்காம் நன்றி வணக்கம் சந்திப்புக்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவிலிருந்து நன்றி வணக்கம்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு சித்திரப் பதுமையல்ல

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.07.2022 கவி இலக்கம்-184 ஓரங்கட்டு

எல்லாளன்

“தீயோர்க்கு உதவுதல் தீது” செங்குத்து மலை உச்சி ஒன்றில்

Vajeetha Mohamed

நம்ம நாட்டு நடப்பு வேசம் கலையாத தலைமை கோசம்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 182 27/07/2022 செவ்வாய்

ஜெயம் தங்கராஜா

நட்பென்றால் ஒத்த உனர்வுடன் செயற்படும் குணங்கள் சுத்தத்தின் மொத்தமும்

Selvi Nithianandan

தூக்கம் பூமியில் பிறந்திட்ட உயிர்களுக்கு தேவையான தொன்றும் பூரண

தொகுப்பாளர்

சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வு வரிசை:182 காலம்:26/07/22 செவ்வாய் இரவு 8.15

கமலா ஜெயபாலன்

அண்ணா —————— பண்பினில் சிறந்து பலரைக் காத்தாய் படிப்பினில்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம் விட்டுதான் நாட்டை விட்டோம் ரோட்டில ஆண்டுகள் முப்பது அண்டைநாடு அடைக்கலம் வேண்டினோம் விரும்பினோம் வேதனையோ குறையல சொந்தநாட்டு சொந்தமொன்று சோகத்தோடு காட்டுல வெந்து வெந்துவழியின்றி வேதனையில் தவிக்குதாம் நீச்சலடித்த ஆற்றிலே நீர் குறைந்து விட்டதாம் பாச்சலிட்ட பதுங்குகுழி பாதை மறந்து போனதாம் கூடுகட்டி வாழ்ந்த சொந்தம் கூண்டோடு பெயர்ந்ததாம் வீடுகட்டி வாழ்ந்திடும் வாழ்வுநிலை இல்லையாம் ஊருக்குள்ள அகதி என்று ஒரு கூட்டம் பேசுதாம் பேருக்காக வந்ததாக பெரும்வதந்தி பரப்புதாம் சொந்த நாடு வந்தாலும் சோதனை கோலமென்று சிந்தாத கண்ணீரை சிந்திமனம் நோகுதாம் என்றுதீரும் சோகமென்று என்சொந்தம் பாடுது ஒன்றாய் கூடிவாழ்ந்த உறவுகளை நாடுது தாயக தீவினில் தனிஉறவு கூடது மாய உலகினில் மனிதனை தேடுது நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.07.2022 கவிதை நேரம்-178 றோஜாக்களின்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-182 19/07/2022 செவ்வாய் “வேணும்…வேணும்…”

Vajeetha Mohamed

எப்படி இ௫ந்தவங்க ஆட்சிப்பணியில் அமர்ந்த நாளாய் அவங்க சொத்தாய்

Selvi Nithianandan

அரிக்கன் லாம்பு அந்திசாயும் நேரம் வந்தாலே அன்றாடம் பளபளக்கும்

எல்லாளன்

ஐந்து தேர் ஊர்ந்துவரும் கந்தன் தலம் மாவை ஆலயத்தில்

நாதன் கந்தையா

#கண்கொள்ளா_காட்சி செய்தவினை பின்னையொரு திறனோ டாங்கு திருமுடியும் மணிமகுடம்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு தமிழ்த்தாய் குலதெய்வத் தாயாக்க் குலம்காக்க

கமலா ஜெயபாலன்

தாய்நாடு நிலவளமும் நீர்வளமும் நீங்காத மாதே நிலையாக நீகொண்ட

எல்லாளன்

“பெத்த மனம் பித்து” எண்பத்தி நான்கு இவர்க்கா எண்ண

சிவா சிவதர்சன்

வாரம் 181 “ஆடிப்பிறப்பு” ஈழத்தமிழர் கூழ்குடித்து கொழுக்கட்டை தின்று

Vajeetha Mohamed

இறுதிக் கடமை ஹஜ் ஈமானின் பலம் அறிய படைத்தவனின்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.07.2022 கவிதை இலக்கம்-182 கோடைகால