அமர்ர் கந்தையா யூட் நடேசன்
19ம் ஆண்டு நினைவஞ்சலி
நெஞ்சே எம் உயிரே
——————————-
பத்து ஒன்பது ஆண்டுகள் கடந்தாலும்
உங்களை எம்மால் மறக்க முடியுமா
மரணம் என்பது முடிவல்ல
மறு வாழ்வின் தொடக்கமாகும்
அன்பை தந்து வாழ்ந்த ஆசை அப்பா
உந்தன் நினைவுகள் மறக்க முடியாதப்பா
நீங்கள் எம்மை விட்டு போகவில்லை
மாபரன் மடியில் மலர்ந்து விட்டீர்கள்
உங்கள் அன்பு முகம்
ஆனந்த சிரிப்பு
உள்ளங்கள் யாவும் ஏங்குதையா
நிறைவான நித்தியத்தில் அமைதி பெற
இறைஞ்சுகிறோம் இறைவனிடம்
உங்கள் கல்லறைக்கு மலர் தூவி ஒளி ஏற்றி வணங்கி நிற்கிறோம்
ஆண்டவரே நித்திய இளைப்பாற்றி அளிப்பீராக
ஜெயா நடேசன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மருமக்கள் உறவுகள்
- 28/01/2023
- ஜெயா நடேசன் Germany.
எனது கணவனார் அமரர் க.யூட் நடேசன் அவர்களின் 19 வது ஆண்டின்28.01.2023 நினைவாஞ்சலியில் அனுதாபம் தெரிவித்த பாமுக உறவுகள்
மற்றும் உறவுகள்,சகோதரங்களுக்கும் நன்றிகள்.பாமுக அறிவித்தல்
அதிபர் நடா மோகன்,கலைவாணி மோகன்,அருண்குமார் அளைவருக்கும் நன்றிகள்
பத்தொன்பதாவது ஆண்டில் நாமும் நடேசன் அண்ணாவை நினைவில் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் துணைவருக்கு
நீங்கள் எழுதிய கவி
மனம் உருக வைத்தது
ஜெயா நடேசன் அவர்களே
ஆழ்த இரங்கல்கள்
ஆறுதல் அடையுங்கள்
ஓம் சாந்தி
கவி மனம் உருக வைத்தது என்னை
நாமும் அமைதி பெற பிராத்திக்கின்றோம்.
இறை சந்நிதியில் அமைதி பெற பிராத்திக்கின்றோம்.
நித்திய இளைபாற்றல் பெறப்பிரார்த்திக்கிறோம்.