சந்தம் சிந்தும் கவிதை

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 158

பாமுகப்பூக்கள்

சிந்தையில் ஒளிரும்
சிறந்த நற் தமிழை
விந்தைகள் காணும்
விருப்பமாய் மலர்ந்தது

மனந்திடும்நல் மனமும்
மங்காத ஒளியும்
சேர்ந்த நல் விரிச்சமாய்

சிறப்புக்கள் பெற்றிடும்
பா முக பூக்களை
வாழ்த்துகின்றோம்
பன்மையாக பெருகிட

க.குமரன்
யேர்மனி