பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள் குடும்பங்கள் உற்ற உறவினர்கள் ஊரவர் நண்பர்களோடு, பாமுகம் சொந்தங்களும் ஆரோக்கியம் மகிழ்ச்சி ஒருங்கிணைந்து நீடித்த வாழ்வு கிடைத்திட வாழ்த்துகின்றனர்..!
இந்த மகிழ்வு நாளை, பாமுகம் காற்றலை இணைத்து கொண்டாட கரமிணைத்து மகிழ்கின்றனர்.. ஜேர்மனி – தமிழ் எழுத்தாளர் சங்கம் – நிர்வாகிகள் உறுப்பினர்கள்..!!
- 05/02/2023
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்ரி!!!!
எனது பிறந்த நாளான -05.02.2023 ல் வாழ்த்துக்களாக கவிதை வரிகளாக,பாடலாக எடுத்து மகிழ்வை அள்ளித்தந்த பாமுக உறவுகளு
க்கும்,இந்நிகழ்வை பாமுகத்திற்கு ஸ்பொன்சர் பண்ணிய ஜேர்மனிய
தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
இதனை ஒருங்கமைத்து சிறப்பித்த திருமதி சாந்தினி துரையரங்கன்
அவர்களுக்கும்,பாமுக நடா மோகன்,கலைவாணி மோகன்,ராகவி
மோகன்,அருண்குமார் அவர்களுக்கும்,எனது அன்புப் பிள்ளைகளுக்கும்,மருமக்கள்,பேரப்பிள்ளைகளுக்கும்,சகோதரங்கள்
குடும்பத்தினருக்கும்,உறவுகளுக்கும்,நண்பர்,நண்பிகளுக்கும் எனது
நன்றிகள்,வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂💐💗
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயாக்கா 🎉
வாழ்க பல்லாண்டு 💐
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
எங்கள் பாமுகத்தினூடாக அன்பான ஜெயா அக்காவின் உறவு கிடைத்த நாள்முதல் இன்றுவரை அவர்களின் ஒவ்வொரு பக்கங்களாக விரிந்திட பலவிதமான உன்னதமான ஊக்குவிப்பு பாமுகத் அதிபர் கொடுத்திட …மிக்க சிறப்பான முறையில் தன்னார்வ ஆளுமை
எல்லாமான ஆற்றல்மிக்க சாதனைப்பெண்ணாக அகில விழிகளை வியப்போடு அகல விரித்திட பெரும்பேறாக பெரும்விருட்ச்சமாக பாமுகத்து ராணியாக…எங்களுடைய பார்வைக்குள் வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்ச்சியாக இன்றைய புதிய அகவைநாளில் உச்சம் தொட்டுவிட்ட சந்தோஷ நாளாக பாமுகத்தினூடாக அன்பான பண்பான ஜெயாஅக்காவை பார்க்க முடிந்ததில் பெரும் சந்தோஷம்…இன்னுமாக இன்னுமாக எல்லாமான உற்சாகமான நாளாக உங்களுடைய செயலூக்கம் தொடரட்டும்….மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயாஅக்கா….
ஜெயா நடேசன் அவர்களிற்கும் எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜெயா நடேசன் அவர்கள் நோயின்றி பல்லாண்டு காலம் வாழ எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்
திருமதி ஜெயா நடேசன் அவரகளுக்கு
எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்….
வாழ்க்கைப் பாதையிலே 8+10 ஆண்டுகள் கடந்து
வாழ்க்கைப் பள்ளியிலே பல கலைகள் கற்று
கற்றதையும் பெற்றதையும் பகிர்ந்தளிக்கும்
பாக்கியமே,,.!,
பெயருக்கேற்ப ஜெயங்கள் பல பெற்று
இன்னும் வாழ்ந்திடுங்கள் பல்லாண்டு
பாமுகத்தின் மூத்த உறவாய்
பலரின் அன்பைப் பெற்று
சிறப்பான நிகழ்ச்சிகளை
சுறு சுறுப்பாய் ஆக்கி
அறிவுக் களஞ்சியம்
பயனும் பகிர்வுமாய்
சேர்த்து வைத்த
செல்வங்கள்
மென்மேலும்வளரட்டும்
பாமுகத்தில் நிறையட்டும்
வாழ்த்துக்கள் தொடரட்டும்
இறை ஆசீர் பெருக
வாழ்க வளர்க பல ஆண்டுகள்
நிறை அன்புடன் வாழ்த்துகின்றோம்…
நன்றி…..
அகவை திருநாள் நல் வாழ்த்துக்கள்
அம்மா ஆகவும்
அரவணைக்கும்
சின்னம்மா ஆகவும்
ஆற்றல் அரும்புடன்
ஆழ் கடலை சுற்றி வரும்
அமுத சுரபியே
எடுக்க குறையாத அட்சய
பாத்திரமே
நீங்கள் வாழ்க வாழ்க
உங்கள் பணி
நிடுடி வாழ்க வள்ளலே
வாய் இனிக்க வாழ்த்தும்
சிவாஜினி சிறிதரன்
குடும்பம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா
வாழ்க வளமுடன்
இன்று போல் என்றென்றும் நலமுடன் நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு
பல்லாண்டு ஜெயா நடேசன் அவர்களே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயாக்கா என்றும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன். 💐🎉
பாமுக மூத்த நேயரும் நெடுந்தீவு பெற்ற தவமும் அறிவுக்களஞ்சியம்,கவிதை, பொறிச்சொல், எழுத்தாளருமாகியதிருமதி ஜெயாநடேசன் அவர்கள் நீண்டகாலம் வாழ இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கத்தையும் விடாமுயற்சியையும் வியந்து பார்க்கும் பாமுக நேயர்களில் ஒருவர்.
அமுத விழா வாழ்த்துக்கள்
ஜெயா நடேசன்
அன்போடும் ஆரோக்கியத்துடனும் இன்புற்று இறைஆசியுடன்
உள்ளம் மகிழ
ஊக்கத்தோடு
எல்லா பணியிலும்
ஏற்றத்துடன்
ஜயமில்லாமல்
ஒற்றுமையாக
ஓங்கியே நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 🎁🎉💐🎂🥀💞♥️
இனிய இனிய அமுதவிழா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பாமுக மூத்த நேயரும் நெடுந்தீவு பெற்ற தவமும் அறிவுக்களஞ்சியம்,கவிதை, பொறிச்சொல், எழுத்தாளருமாகிய திருமதி ஜெயாநடேசன் அவர்கள் நீண்ட காலம் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கத்தையும் விடாமுயற்சியையும் வியந்து பார்க்கும் பாமுக நேயர்களில் ஒருவர்.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அகவை உயர்வில்
ஆனந்தப் பெருமழை
தமிழின் பற்றில் தைரிய பெண்ணிவள்
பாமுக பணியில் பல்துறை ஆர்வம்
பாராட்டும் தட்டிக் கொடுப்பும்
ஓயாது என்றும்
பலவித ஆர்வம் பங்கேற்றலில் துரிதம்
முயற்சியின் முனைப்பு
முழுநாள் அர்ப்பணிப்பு
சிந்தனை பதிவு
நிகழ்வுகள் இணைவு
எதிலுமே முதன்மை
ஏற்றமே தகமை
எட்டிய உயர்வுகள்
வாழ்வின் சரிதம்
அகவையின் மகிழ்வும்
ஆரோக்கிய மிடுக்கும்
குன்றில் விளக்காய்
குவலய ஒளிர்வுடன்
என்றும் வாழிய வாழிய பல்லாண்டு!
அன்பு வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகிறோம் கூடி வாழிய வாழிய பல்லாண்டு.
இனிய இனிய சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயா அன்ரி இன்று போல் என்றும் உங்களை பாமுகமூடக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி 🎁🎁🎉
அமுத விழா பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா
இனிய இனிய அமுத விழா பிறந்த நாள் வாழ்த்துகள் எங்கள் பாமுக, யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்க மூத்த உறவாக , பல படைப்புகளை செய்து முன்மாதிரியாக திகழ்கின்ற ஜெயா நடேசன் அவர்களுக்கு. வாழும் காலம் முழுவதும் ஆரோக்கியமாக வாழ மனதார வாழ்த்தி மகிழ்கின்றோம். வாழ்க வாழ்க.💐🎁💌🎈🌹
https://fatvtamil.com/jeyanadesan/
முற்கூட்டிய இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!
பாமுகம் ஞாயிறு வானலை இணைக்கரம் தரும் ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கதினர்க்கும் எம் நன்றி..
இனிய பிறந்நாள் வாழ்த்துக்கள் அக்கா…