ஜெசிந்தா மணிவண்ணன் Swiss.

அம்மாவிற்கு பிள்ளைகளின் வாழ்த்து..!

அம்மா..!
என் அம்மா
அழகான அம்மா.
பாசமான அம்மா
இன்பமான அம்மா.
எல்லாம் எனக்காக செய்வாரே,
எப்பவும் நான் குடுத்துவைத்தவளே.
பிடித்த சாப்பாடு எல்லாம் செய்தருவார்.
எல்லாமும் வாங்கித்தருவார்.
என்றும் மகிழ்ச்சியோட வாழ,
நான் உங்களை வாழ்த்துகிறேன்.

-நன்றி 

  • 31/10/2024

வாழ்த்துபவா்

மகள் அபிராமி 
Subscribe
Notify of
guest
5 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க

Rajani Anton
Rajani Anton
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெசி.என்றும் வாழ்க பல்லாண்டு வளமோடு.

Jeyamalar
Jeyamalar
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
1 month ago

நன்றி அபிக்குட்டி 🥰

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
1 month ago

இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். வளமுடனும் நலமுடனும் வாழ்க வாழ்க.🌹🎂💐🎁