வாழ்வாங்கு வாழ்ந்து இறை நிழலில் இளைப்பாறும் எங்கள் குடும்பத்தின் மூத்த சொத்தாம் பாசத்துக்குரிய மாமி கௌரியம்மா (வயது 89) அவர்களின் ஆத்ம சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்…
அன்பு மனைவியாய்த் தாயாய் சகோதரியாய் பேர்த்தியாய்ப் பூட்டியாய் யாவுமாய் நிறைவான வாழ்வினை வாழ்ந்து இறைவன் பாதம் சேர்ந்த இவ்வேளை திங்கள் நடைபெற இருக்கும் இறுதிக் கிரியையிலும் கலந்து கொள்ளுமாறு உறவுகளைக் கேட்டுக் கொள்ளுகிறோம்…!நன்றியோடு -: குடும்பத்தினர் ராகவன் சிவதர்சினி – Swiss
- 24/11/2023
- குடும்பம்
ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி…
ஆழ்ந்த இரங்கல்கள்….. அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
ஆழ்ந்த இரங்கல்கள்
எம் குடும்பம் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம்
அம்மாவின்ஆத்மா சாந்திபெற வேண்டுகிறோம்.
ராகவன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆத்மா சாந்தியடையடும். ராகவன் குடும்பமும் ஆறுதலடையட்டும்.
நன்றி பாமுகம் மற்றும் அதிபர் அவர்களுக்கும்🙏