காயா கிங்

பிறந்தநாள் வாழ்த்து
அகவை 1
27.09.2024

காயா
– Netherlands

பாமுகம் உறவுகள்
ஜெயம் ஜெயமலர் தம்பதியின்..
மகளின் மகளான நிலவு
ஜெகத்தில் உதித்திட்ட அழகு,
அகவை மலருக்கு ஒன்றானது
உவகையே இன்று என்றானது,
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லக்குட்டி காயா.

:- வாழ்த்துபவர்கள் : அன்பு அப்பா அம்மா, அம்மப்பா அம்மம்மா, அப்பப்பா அப்பம்மா, பெரியப்பா குடும்பம், பெரியம்மா பிரென்டா, சின்னம்மா சோபியா, மற்றும் உறவினர்கள், கூடவே “பாமுகம்” உறவுகளாக, பிறந்தநாள் கொண்டாடும் காயாக்குட்டியை வாழ்த்துகிறார்கள்.

திகதி : 27-09-24 வெள்ளிக்கிழமை

  • 27/09/2024

வாழ்த்துபவா்

குடும்பம்
Subscribe
Notify of
guest
11 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Ragini. Alphonse
Ragini. Alphonse
12 days ago

காயா குட்டிக்கு இனிய இனிய பிறந்தநாள நல் வாழ்த்துக்கள்.

ஜெயமலர்
ஜெயமலர்
12 days ago

அதிபர் , வாணிமோகன் உட்பட வாழ்த்திய நேரலையிலும் , பதிவிலும் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி பல.

parmila ARUDKUMAR
parmila ARUDKUMAR
12 days ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் காயா குட்டி.

நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
12 days ago

காயா செல்லக்குட்டி எப்போதும்
அன்போடும் அன்போடும் ஆரோக்கியமானவும் சகல செல்வங்களும் பெற்று நீண்ட கால வாழ வாழ்த்துகிறோம்

Selvi Nithianandan
Selvi Nithianandan
12 days ago

காயா குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Pathmalosini
Pathmalosini
12 days ago

இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் குட்டி

சிவாஜினி சிறிதரன்
சிவாஜினி சிறிதரன்
12 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் காயாகுட்டி

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
12 days ago

காயா குட்டிக்கு இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். பற்பல சிறப்புகள் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்🌷🛍🎂🎁🎊👑

Thargini Shan
Thargini Shan
12 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயா💐💐💐

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
12 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி 🥰
என்றும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் 🎉🥰

Rajani Anton
Rajani Anton
12 days ago

காயாக் குட்டிக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .