காற்றுவெளி

தொகுப்பாளா் நடாமோகன்

தலைப்பு

உங்கள் கருத்து என்ன ?

guest
13 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Nada Mohan
Nada Mohan
3 months ago

19/04 செவ்வாய் 7 மணி 
பாமுகம் காலை நேரலை..!

“காற்று வெளி [381]”
தலைப்பு:-
காலை FATVTamil.com 
Voting வாக்களிப்பு பக்கத்தில்..

Nada Mohan
Nada Mohan
4 months ago

06/04 பாமுகம் புதன் காலை நேரலை..!!
“காற்று வெளி 380”
உங்களின், உங்கள் சார்ந்த அதி உச்ச “பயம்” எது? ஏன்?
FATVTamil.com

Nada Mohan
Nada Mohan
4 months ago

‘காற்று வெளி 379’ : 05/04 செவ்வாய் 7AM : By நடா மோகன் :பாமுகம் ஒளித்திரையில்..“இலங்கையில் இன்று என்ன நடக்கிறது?உங்கள் உறவுவுகள் நிலை என்ன?நேரிடையாய் அறிந்த சேதிகள் என்ன?வெளிப்படையாய் பேச அழைக்கிறது“காற்று வெளி 379”FATVTamil.com

[][]

R. Ruthiraswaran
R. Ruthiraswaran
4 months ago

உண்மையான சந்தோசம் வயதை பொறுத்து மாறுபடும். குறிப்பிட்ட வயதின் பின் அடுத்தவரை சந்தோசப்படுத்த எமக்கும் சந்தோசம் வரும் என்பது எனது கருத்தாகும்.

Vajeetha Mohamed
Vajeetha Mohamed
4 months ago

வணக்கம் ௨ழைப்பில் பிழைக்க வேண்டும்.
சிந்திக்க வைக்கும் தலைப்பு அ௫மை அதிபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Jeya Nadesan
Jeya Nadesan
4 months ago

23.03.22 காற்றுவெளி-375
      இன்றைய உலகில் உழைப்பா,பிழைப்பா கெட்டித்தனம்
                 பிழைப்பு
       உழைப்பு இல்லாத பிச்சைக்காரன் கூட பிழைத்து கொண்டு
       நாளாந்தம் நிம்மதியாக வாழ்ந்து மடிகிறான்      

Nada Mohan
Nada Mohan
4 months ago

இன்றைய உலகில் உழைப்பா? பிழைப்பா? கெட்டித்தனம். 
முடிவைச் சொல்லி, கருத்தை விளக்க அழைக்கிறது “காற்று வெளி 375” : 
23/03 புதன் காலை 7மணி : 

Jeya Nadesan
Jeya Nadesan
4 months ago

வணக்கம்
காற்றுவெளி-374
முதுமையில் பெரிய கொடுமை எது
பிள்ளைகளின் தொடர்பு குறைதல்,உதவி இல்லை
காப்பகங்கள்-போய் பார்த்தல்,தொலைபேசி தொடர்வு குறைவு
தனிமை-வீடுகளில் தேவைக்கு உதவி கிடைப்பதில்லை

Nada Mohan
Nada Mohan
4 months ago

“காற்று வெளி 374”
பாமுகம் ஒளித்திரையில்..
செவ்வாய் 22/03 காலை 7 மணி : 
“முதுமையில் பெரிய கொடுமை எது?” “தனிமை” தவிர்க்கப்பட, ஒற்றைச் சொல்லில் உங்கள் அனுபவ பதில் காண அழைக்கிறது “காற்று வெளி 374” FATVTamil.com

Jeya Nadesan
Jeya Nadesan
4 months ago

373 காற்றுவெளி -நமது எல்லோருடைய இறப்பிற்கு முதல் காரணம் –
பிறப்பு

Vajeetha Mohamed
Vajeetha Mohamed
4 months ago

பிறப்புத்தான்..இறப்புக்கு காரணம் ;;;  பிறந்தவுடன் சந்தோசப்படுவது போல் இறப்பையு் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்… இதுமறைமுகமான சக்தி …இறைசக்தி [[இ௫ம்புப்பெட்டிக்குள் இ௫ந்தாலும் ௨ன்னை மரணம் சுவைத்தே தீ௫ம்] நபி [ஸல்]

Nagula Sivanathan
Nagula Sivanathan
4 months ago

பலவீனம்

Nada Mohan
Nada Mohan
4 months ago

‘காற்று வெளி 366’ : 21/03 திங்கள் 7AM : By நடா மோகன் : நேரலை தலைப்பு : நம் எல்லோருடைய இறப்பிற்கு முதல் காரணம் எது? இந்த சுலபமான தலைப்பிற்கு உங்கள் ஒற்றைச்சொல் பதில் என்ன?

https://www.youtube.com/watch?v=wlLA_-d4ucE

 765 Total Views

×

Powered by FATVTAMIL

×