சிவராமலிங்கம் நாகேஸ்வரன் (ஈஸ்வரன்).

அமரா்

யாழ் கொக்குவில் / லண்டன்.

பாமுகம் உறவு ரட்ணேஸ்வரி மனோகரன் அவர்களது அக்காவின் கணவர்.
ஓய்வுபெற்ற சட்டத்தரணி
வயது 79.

  • 01/02/2023
  • ரட்ணேஸ்வரி மனோகரன் Catford UK
Subscribe
Notify of
guest
9 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
இரட்னேஸ்வரி மனோகரன்.
இரட்னேஸ்வரி மனோகரன்.
8 months ago

வணக்கம் , எனது அக்காவின் கணவர் அமரர். சிவராமலிங்கம் நாகேஸ்வரன் அவர்களின் துயரசெய்தி கேட்டு , ஆறுதல் கூறியோர்களுக்கும் , ஆத்மா சாந்திஅடைய பிரார்த்தித்த பாமுக உறவுகளுக்கும்,நன்றிகள்.

Indra Mahalingam
Indra Mahalingam
9 months ago

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

Ragini. Alphonse
Ragini. Alphonse
9 months ago

எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்

நகுலவதி தில்லக் தேவ ன்.
நகுலவதி தில்லக் தேவ ன்.
9 months ago

ஆன்மா அமைதி அடைய இறைவனை வேண்டுகிறேன். உறவுகள் ஆறுதல் அடையுங்கள் அவர் உங்களுடன் தான் இருப்பார். ஓம் சாந்தி. ஓம் சாந்தி 😭😭😭😭😭

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
9 months ago

அன்னாரின ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் ஓம் சாந்தி🙏🙏🙏

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
9 months ago

ஆழ்ந்த இரங்கல்கள்
ஓம் சாந்தி

Jeya Nadesan
Jeya Nadesan
9 months ago

ஆழ்ந்த இரங்கல் பகிர்ந்து கொள்கிறேன்,இறைவன் சன்னிதியில்
இளைப்பாற பிரார்த்திக்கின்றேன்

Rajani Anton
Rajani Anton
9 months ago

ஆழ்ந்த இரங்கல்கள்.ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

நடா மோகன்
நடா மோகன்
9 months ago

அன்னாரின் நித்திய அமைதியில், உற்ற உறவுகள் ஆறுதலடைய பிரார்த்தனை செய்வோம்..!!