பாமுகம் நேரலை | Live Broadcast

guest
750 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
3 days ago

உற்சாக வணக்கம்
யூன் 2 ம் நாள்..மொழியின் வளம் சிறந்தோங்க முனைப்புடன் தொகுப்புகள் , உருவாக்கப் படைப்புக்கள் நிறைந்ததோங்க
இளையவர்கள் உருவாக்கம் , தொகுப்புக்கள் சிறப்பே. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

ஆற்றல்மிகு வானொலியாய் இலண்டன் தமிழ் வானொலி
பலர் இடர்கள் சுமந்து
பாமுகமாய் நிமிர்ந்து
உலகப்பரப்பின் உயர்வில்
இளையவர்கள் தொகுப்பாளராய்
இயல்புநிலை பயிற்றலில் முதன்மைத் தளமாய் முன்னேற்றம்
நோக்கி அடுத்த தலைமுறை….
பயணிக்கும் வலுவே பாடுகளின் சரிதம்..
நன்றி

Selvi Nithianandan
Selvi Nithianandan
3 days ago

கேள்வி வாரம் 382
1.திராவிடச்சிசு எனஆதிசங்கரால் குறிப்பிடப்படுபவர் யார்?
2.வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
3.அண்மையில் சிறப்பு ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற்றது?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  Selvi Nithianandan
1 day ago

இலக்கம் 01. திருஞானசம்பந்தர்
இலக்கம் 02. 1972
இலக்கம் 03. ஜெர்மனி

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
3 days ago

500வது வாரத்தின் உயர்வினை தொட்டுயர்ந்த ஆதவனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் . பாராட்டுக்கள்.
நன்றி

Kalyani Kamalanathan
Kalyani Kamalanathan
4 days ago

ஜுன் முதலாம் நாள் அனைத்து சிறுவர்கள் இளையோர்களுக்கும் வாழ்த்துக்கள்,லண்டன் தமிழ் வானொலியின் அகவை இருபத்தியாறில் நிலையில்லா பணி பணிதொடரும் மோகன் மாமா, வாணி மாமி மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்..

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
4 days ago

உற்சாக வணக்கம்
ஆக்கமுற அணியம் நிறைத்து
ஊக்கம் நிகழ்வுகள் மிளிர
அயராது பணிதொடரும் மோகன் அண்ணா, வாணி அவர்களின் உருவாக்கத்தின் பணிக்கும் ,தொடராகும் இளையவர்கள் நிகழ்வுகளுக்கும் தொகுப்பாளர்கள் நேயர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி

“எழுத்தாற்றல் மூலமாய்
தொடர்சேவை தியாகமாய்
இலண்டன் தமிழ் வாளொலிச் சரிதமாய்
பாமுக வீரியமே மொழியாற்றல்
வகையாய் அகவை 26 நோக்கிய வெற்றிமகுடம்”.
நன்றி

Indra Mahalingam
Indra Mahalingam
4 days ago

ஜுன் முதலாம் நாள் அனைத்து சிறுவர்களுக்கும் வாழ்த்துக்கள்,லண்டன் தமிழ் வானொலியின் அகவை இருபத்தியாறில் ஊக்கமாக ஆக்கம் சிறுவர்கள் அனைவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் 

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
4 days ago

வணக்கம் 
உலகப்புலம்பெயர் தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம்..
யூன் 1ம் நாள் பொன்சர்
வாகீசன், ஜதீசன்,கல்யாணி,தவமலர் கல்விராஜன் 

யூன் 2ம் நாள்.. வேதிகா, விதுஷா, துவாரகீஷ், பிறென்ட். ஜெனிபர், சோபியா,இவர்களுடன் கவிக்கோ பரமவிஸ்வலிங்கம்.

யூன்..3ம் நாள். சங்கவி, சாகீர்த்யா, சங்கவி
3ம்நாள். நிகழ்வுகள் இல்லாத படியால்..
யூன் 4ம் நாள். ..ஆதவன் ,நகுல், இவர்களுடன்..சங்கவி, சாகீர்த்யா,சாம்பவி..
யூன் 5ம் நாள்..அட்ஷரன், அச்சுதன்..
தொடரும்..
மிகுந்த வாழ்த்துக்கள் 
மேலுள்ள தகவல்கள் என்னிடம் கிடைத்தவை…இந்த நாட்களிலும், எதிர்வரும் நாட்களிலும் வலுப்படுத்தலுடன் இணைவோம்.
நன்றி

sivajiny sritharan
sivajiny sritharan
5 days ago

அனைத்து கவிதாரருக்கும்
வாழ்த்துக்கள்
யாழ் நூலகம் பற்றி பல தகவல்களை அறிந்தது மகிழ்வு

செல்லப்பா அவர்கள் தான்
இதற்கு மூலகாரணம் என
இப்போது தான் அறிந்தேன்

கவிக்குள் தேடலும் அமைகின்றது உங்கள் ஊக்குவிப்பால்

பத்மலோஜினி அவர்களின்
திறனாய்வும் சிறப்பு

Selvi Nithianandan
Selvi Nithianandan
5 days ago

 இரவு வணக்கம் பா வைஅண்ணா அவர்களுக்கும்
வாரம் ஒருகவிஞராக வலம்வந்த பத்மலோஜினிக்கும்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அனைத்து கவிதாரருக்கும் நன்றிகள் வாணிக்கும் நன்றிகள்

sivajiny sritharan
sivajiny sritharan
5 days ago

பத்மலாஜினி அவர்களையும் வாழ்த்தி வரவேற்று கொள்கின்றேன்
அருமை மிக்க நேர்காணல்

வாரமொரு கவிஞர்
சிறப்பு பாவை அண்ணா
நன்றி

sivajiny sritharan
sivajiny sritharan
5 days ago

செய்திகள் மிக சிறப்பு
வாழ்த்துக்கள்
கம்பிரமான உரை செய்திக்கு அழகு தந்தது

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  sivajiny sritharan
5 days ago

நன்றி நன்றி

Jeya Nadesan
Jeya Nadesan
5 days ago

இன்று பயனும் பகிர்வும் நிகழ்வு -171 யாழ்ப்பாணத்திலிருந்து திருமதி அஜந்தா சிறிகாந்தநேசன் பூமிசாஸ்திர ஆசிரியை பகிர வர உள்ளார் அன்புறவுகள் பங்குபற்றி
சிறப்பிக்க வாழ்த்துக்கூற வரும்படி அன்புடன் அழைக்கிறேன்

சிவதர்சனி
சிவதர்சனி
5 days ago

பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 490!

1.இதன் ஆதிக்கம் பலரைக் கண்ணீர்வடிக்க வைக்கிறது!!
ஆறெழுத்துச் சொல்!
2.ஒன்று மூன்று ஆறு சேர அதிகபயன் இதனால் அன்றோ!
3.ஒன்று ஐந்து ஆறு அவரவருக்கு அவர்களுடையது உயர்வே!
4.ஒன்று இரண்டு மூன்று ஆறு இது நீரில் வாழும்?

Ragini. Alphonse
Ragini. Alphonse
Reply to  சிவதர்சனி
5 days ago

1.மகரந்தம்
2.மரம்
3.மதம்
4.மகரம்.

Kandasamy Segar
Kandasamy Segar
5 days ago

வாழ்வின் உண்மை 219 வது வாரத்திற்கான தலைப்பு

சமகாலத்தின் ஆலயவழிபாடு

சமகாலத்தில் எம்மவர்கள்  ஆலயங்களில் நடைபெறும் பூசைகள் தமிழிலா ‚ சமஸ்கிருதத்திலா ‚ வாழும் நாட்டு மொழிகளிலா நடைபெறுவதை அதிகம்
விரும்புகின்றார்கள் . 

உங்கள் அனுபவக்கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
6 days ago

உற்சாக வணக்கம்
மிடுக்கும் மிளிர்வும் அழகுற
இளையவர்கள் படைப்புகள் முதல்
பெரியோர் தொகுப்புகள் அனைத்தும் சிறப்பே. தொடரட்டும் ஆற்றலும் உருவாக்கம் சிறப்புகளும். வாழ்த்துக்கள்

யூன் 1முதல். புலம்பெயர் தமிழ்சிறுவர் எழுத்தாளர் மாதம்
வலுப்பெறட்டும். .
10.6.23 26வது அகவையில்.. மகுடமிடும். இலண்டன் தமிழ் வானொலிச்சரிதம்.. பாமுக ஒளித்திரையாய். வீறுநடைபோடும்
பயணம். வெற்றி வாகையுடன்..வரவேற்றபடி…
நன்றி

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
7 days ago

10.06.2023. 26 ஆண்டில் பாமுகத் தொலைக்காட்சி ..
யூன் 1முதல்..புலம்பெயர்தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம்…
எமக்காக என்றும் தொண்டாற்றும்
தொலைக்காட்சிப்பணியை. நாமும் வலுப்படுத்தி ..வலுச்சேர்க்கும் …வேளை…

யூன் 1..கல்யாணி, வாகீசன்,ஜதீசன்
தவமலர் கல்விராஜன்
யூன் 2… வேதிகா,விதுஷா,துவாரகீஷ்,கவிக்கோ பரமவிஸ்வலிங்கம்.
யூன்.3. சாம்பவி, சாகீர்த்யா,சங்கவி, யூன்4..ஆதவன் ஐங்கரன், நகுல் துரையரங்கன்…
யூன் 5…அட்ஷரன், அச்சுதன் ..
தொடரும்.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
7 days ago

உற்சாக வணக்கம்
ஞாயிறு விடியலின் நிகழ்வுகள்
குட்டி நடையும், “பெற்றோரே தெய்வங்களின் தூண்டல் வரிகளும், தொடர்நிகழ்வுகளும் சிறப்பே. இளையவர்கள் நிகழ்ச்சி தொகுப்புகளும் , வளர்ச்சியை கட்டியம் கூறும் தொகுப்புகளும் தொடர்பணிக்கு வலுவே. வாழ்த்துக்கள். அழகியமலர்கள் பொன்மாஸைப்பொழுது..417ற்கும் வாழ்த்துக்கள்.
நன்றி

இரட்னேஸ்வரி மனோகரன்.
இரட்னேஸ்வரி மனோகரன்.
8 days ago

இனிய வணக்கம்,
இன்று பாமுக தொலைக்காட்சியில் அற்புதமான நிகழ்வு சிறப்பாக அரங்கேறியுள்ளது.வாழ்த்துக்கள். தமிழ் இலக்கண மரபுக்கவிதை ஆசிரியர் திருமதி . சரஸ்வதி பாஸ்கரன் அவர்களின் முனைப்பில் , பாமுக அதிபர் திரு.நடாமோகன் , திருமதி வாணிமோகன் அவர்களின் இணைப்பில் , திருமதி. சிவதர்சினி இராகவன் அவர்களின் ஊக்கத்தில்
தாழிசையில் தமிழமுதம் நூல் வெளியீடு மிகவும் சிறப்பாக அமைந்தது கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.
விளக்கேற்றி ஆரம்பமே அழகு. இளையவள் நயனி ,திருமதி சிவமணி அவர்களின் பாடல்களும் உள்ளமதை குளிரச்செய்தன. பங்கு பற்றிய மாணவர்களுக்கும் ,ஆசிரியருக்கும் மனநிறைவான வாழ்த்துக்கள்.

Peiris nevis
Peiris nevis
8 days ago

மிகவும் சிறப்பான ஒரு நிகழ்வு
பாமுகத்தில் அரங்ககேறுவது
இன்றைய நாளின் சிறப்பு
எந்நாளுமே மறக்க முடியாத
ஒரு பதிவு.வாழ்துக்கள்.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
8 days ago

உற்சாக வணக்கம்
மாபெரும் நிகழ்வரங்கு..
தாழிசையில் ஏழிசை..
தகுந்த தொகுப்பு,தரமான படைப்புக்கள், கற்ற ஆற்றல் மிடுக்கை கவியாக்கி,தொகுப்பாக்கி
ஆசான் அருப்பொழுதை நிறைவாக்கி தொடர்வோருக்கும், பாமுகத்து பயன்விதைத்த பொழுதுகளின் வெகுமதி உருவாக்கத்திறனின் உகந்த படைப்பின் சமர்ப்பணத்திற்கும். நிறைவான வாழ்த்துக்கள்.
ஒன்றிணைப்பாளர் அனைவருக்கும்
மனமார்ந்த பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி

Selvi Nithianandan
Selvi Nithianandan
10 days ago

கேள்வி வாரம் 381
1.கடல்சுற்றுச் சூழல் தூய்மைகாவலர் என அழைக்கப்படுவது எது?
2.உலக சமத்துவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
3.U.H.Fஎன்பதன் விரிவாக்கம் என்ன?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  Selvi Nithianandan
6 days ago

இலக்கம் 01. ஆமை
இலக்கம் 02. ஓகஸ்ட் 26
இலக்கம் 03. Ultra high frequency

Sarwaswary. K
Sarwaswary. K
10 days ago

தளராத எண்ணங்கள் தரணியின் உன்னதமான ஊற்றாக…. என்றுமே வற்றாத பிரவாகமே…அதேபோன்று சாந்தினியின் அயராத தேடலாக முற்றத்தில் வாரமொருமுறை மலரவைத்திடும் ஒவ்வொரு பூக்களும்
மண்ணின் வாசனையும் கலந்தே சுகந்தம் தரும்…இன்றும் தமிழக மண்ணிலே காலத்தால் அழியாத தழில்மொழி இனிமையை சுரக்க
வைக்கும் காரணியாக இயங்கும்
திருமதி ஜெயந்தஸ்ரீ அவர்களுடைய
அற்புதமான அழகான பசுமையான
இங்கித வருடலாக சுவைசொட்டும்
வார்த்தைக்குள் புகுந்து புன்சிரிப்புடன்
அடுக்கி தரும் ஒவ்வொரு வார்த்தையுமே உணர்வுக்குள் ஊடுருவி நிதமும் மனதோடு பேசும்…
அகமும் புறமும் புடம்போட ஏதுவாக
பேச்சின் வனப்பு…பாமுகத்தில் இன்றைய முற்றத்துமலராக வனப்போடு இணைந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சியாக வாழ்த்துகிறோம்…சாந்தினி தேடலின் வலிமை …சளைக்காத உழைப்பு…காண்கிறோம்..வாழ்த்துக்கள்…

இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
10 days ago

மிகத் தெளிவான பயனுள்ள உரையாடலுடன்
காந்தரூபன் இணைந்த இப்பொழுது
மிகவும் பயனுள்ள பொழுது

மனம்நிறைந்த வாழ்த்துக்கள்

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
12 days ago

வாழ்த்துக்கள் மரபுக்கவி படைப்பின்
ஊக்கம், பாவலர்கள் உருவாக்கம், தமிழ்மொழி யாப்புவிதி விரிவாக்கம்,ஆசானின் கற்கைநெறி பதிப்பாக்கம், பாமுகத்தின் நேரவலு
கணிப்பாக்கம், தொகுப்பாளர் பரந்தபணி உழைப்பாக்கம் இன்று நூலாகி வெளியாகி நிமிர்வாகும் தருணம் நிறைகுடமாய் நித்திலத்தை
தரிசிக்கும் நீள்பொழுதும் நிறைந்த படைப்பது வரலாற்றுச் சான்றாகும்.
வாழ்த்துக்கள். இணையூக்கம் இம்மியும் குன்றாது ..தொடராக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
12 days ago

அனைத்து கவிதைகளும் மிகச் சிறப்பு.
பிறருக்கு தெரியாத விடயங்கள் கூட இக் கவிதைகள் மூலம் தெரியவருகின்றது. தட்டிக்கொடுப்பு பாவை அண்ணா, செல்வி நித்தியானந்தம் அக்கா மிக மிகச் சிறப்பு.

sivajiny sritharan
sivajiny sritharan
12 days ago

கவிகள் திறனாய்வு மிக
சிறப்பு முள்ளிவாய்க்கால்
பட்டது பார்த்ததும் அனுபவித்து தப்பி பிளைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர்

இதை கவிவரிகளாக
கண்கலங்க வைத்த கவி
தாரருக்கு நன்றி

தொகுப்புடன் இணைந்திருக்கும் பாவை
அண்ணா செல்வி அக்கா
கமலா அக்கா நன்றி
வாழ்த்துக்கள்

sivajiny sritharan
sivajiny sritharan
12 days ago

வணக்கம்

Kandasamy Segar
Kandasamy Segar
12 days ago

வாழ்வின் உண்மை 218 வது வாரத்திற்கான தலைப்பு

அதிகம் மனிதனை சிந்திக்க வைத்தகாலம்

ஆரம்பகாலமா? இடைப்பட்டகாலமா ? கொரோனா காலமா? சமகாலமா?  அதிகம் மனிதனை  சிந்திக்க வைத்த காலம்.

உங்கள் அனுபவக்கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

சிவதர்சனி
சிவதர்சனி
12 days ago

பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 489!

1.மனித இனம் இதற்கு அடிமை என்றே சொல்லலாம்! விடை ஐந்தெழுத்துக்களில்?

2.இறுதி இரண்டு எழுத்துக்கள் சேர சிலருக்கு இப்பிறப்பே இதை அனுபவிக்க என்று சொல்லுவர்?
3.ஒன்று மூன்று நான்கு சேர உணவிலும் கூட இது இருக்கும்?
4.முதலிரண்டு எழுத்துக்கள் சேர
அழகும் ஆபத்தும் இதனால் உண்டாம்?
5.முதலும் இறுதியும் சேர குளக்கரை எனும் பொருளில் வரும்?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  சிவதர்சனி
10 days ago

நகைச்சுவை
சுவை
நச்சு
நகை
நவை

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
13 days ago

உற்சாக வணக்கம்.
ஆண்டு ஓன்று.நினைவுடன் கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள்..

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
1 month ago

உற்சாக வணக்கம்
வெள்ளிநிகழ்வுகள் அனைத்தும்
சிறப்புடன் தொடரவாழ்த்துக்கள்
மாலை நிகழ்வுகள் தொடர்ச்சியாய்
முதலொலி உறவுகள் இணைவுடன்
முத்தமிழ் வளர்ச்சியின் மகுடமாய்
அணிசேர் தொகுப்பாளர்கள், இளையவர்கள் ஆக்கச்சிறப்புகளுக்கும் பாராட்டுக்கள்.
நன்றி
வாணியின் ஓய்வற்ற பணிக்கு மிகுந்த நன்றிகள்.
நன்றி

Selvi Nithianandan
Selvi Nithianandan
1 month ago

கேள்வி வாரம் 377

1.பிரணப் முகர்ஜி எத்தனையாவது இந்தியக் குடியரசுத் தலைவர்?
2.டைட்டானிக் கப்பல் எங்கே எப்போது வெள்ளோட்டம் விடப்பட்டது?
3.கிட்லர் எத்தனை ஆண்டுகள் சர்வாதியாக இருந்தார்?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  Selvi Nithianandan
10 days ago

இலக்கம் 01. 13வது
இலக்ம் 02. 1911, பெல்பெஸ்ட்
இலக்கம் 03. 12 ஆண்டுகள்

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
1 month ago

உற்சாக வணக்கம்
அழகுறு கவிதைகளின் மிடுக்கும் ஆரவாரமாக தொடரும் நிகழ்வுகளின் சிறப்பும். இளையவர்கள் படைப்பும்
தொடரும் நிகழ்வுகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நன்றி

சிவதர்சனி
சிவதர்சனி
1 month ago

பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 485!

1.பண்பாடு சார்ந்த ஒரு பொருள்..எட்டெழுத்துச் சொல் ஒன்று?
2.ஒன்று இரண்டு மூன்று ஆறு சேர கடவுள் ஒருவரின் பெயர்?
3.மூன்று ஏழு எட்டு இணைய இது ஒரு வித்தை கூட?
4.ஐந்து ஏழு எட்டு சேர ஒரு மிருகத்தின் பெயர்?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  சிவதர்சனி
1 month ago

திருமாங்கல்யம்
திருமால்
மாயம்
கயம்

Peiris nevis
Peiris nevis
1 month ago

அன்பான பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
தொடரும் நிகழ்ச்சிகள் சிறப்புடன்மலர
இளையோர் குழந்தைகளை பாராட்டி
கலையக நெறியாள்கையில்
எம்மைஅன்புடன் இணைக்கும்
கலை வாணி நடா மோகன்
தொழில் நுட்பத்தில் கரம் இணைக்கும்
அருண் குமார் நன்றிகள் ்்்
வளர்க வளமாய் நாளும்
மேன்மையுற…….

Jeya Nadesan
Jeya Nadesan
1 month ago

பாமுக கலைவாணி,நடா மோகன்,பாமுக உறவுகள் இளையோர்,பெரியோர் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம்
இறையன்புடன்.இன்றைய நிகழ்வி்ல் பங்குபற்றி சிறக்கும் இளையோர்
பெரியோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தொழில் நுட்பம் கலைவாணி மோகனுக்கும் நன்றி பாராட்டுக்கள்

இன்றைய 25.04.23 பயனும் பகிர்வும் நிகழ்வு-166 திருமதி,கிருபாநிதி
சற்குணநாதன் ஜேர்மனி வீஸ்பாடன் நகரத்திலிந்து பகிர வருகை
தருகிறார்.இவர் பல்கலைக்கழக ஆசிரியை பி,எஸ் சிபட்டதாரி
பாமுக உறவுகள் கேட்டும் பார்த்தும் வாழ்த்துக் கூறி பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

Kandasamy Segar
Kandasamy Segar
1 month ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

மன்னிப்புடன் இன்றையதினம் 25-04-23  செவ்வாய் கிழமை வாழ்வின் உண்மை நிகழ்ச்சி சுகயீனம் காரணமாக  தவிர்க்கப்படுகின்றது. மீண்டும் அடுத்தவாரம் தொடரும்.

இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள். இன்றைய தினம் படைப்புகளை படைக்கும் இளையோர் பெரியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.

Kandasamy Segar
Kandasamy Segar
1 month ago

வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 

மன்னிப்புடன் இன்றையதினம் 25-04-23  செவ்வாய் கிழமை வாழ்வின் உண்மை நிகழ்ச்சி சுகயீனம் காரணமாக  தவிர்க்கப்படுகின்றது. மீண்டும் அடுத்தவாரம் தொடரும்.

இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள். இன்றைய தினம் படைப்புகளை படைக்கும் இளையோர் பெரியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
1 month ago

உற்சாக வணக்கம்
சிறப்புக்குழந்தைகள் மாண்பு போற்றும் திங்களில் தொடரும் நிகழ்வுகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்.
மாலைநேரநிகழ்வுகள் , இளையோர் ஆற்றல் பகிர்வுகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்.
நன்றி

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 month ago

உற்சாக வணக்கம் ஆத்மீக பாலம் நிகழ்ச்சியுடன் ஆரம்பித்துள்ள நிகழ்சசிகள் எல்லாத்துக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்அண்ணா வாணியக்காவின் பணிக்கு மிக்க நன்றி

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
1 month ago

உற்சாக வணக்கம்
திங்கள் மலர்வில் திங்கள் பாடல், சிந்தனைப் பகிர்வுகள் ஆன்மீகப்பாலம் தொடர்நிகழ்வுகள்,இளையவர் தொகுப்புக்கள் என உருவாக்கம். ஒருங்கிணைப்பு, தொகுப்புக்கள் என
வலுப்படுத்தல் தொடர தொடராக இணையும் அனைவருககும் நிகழ்வுகளுக்கும் பாராட்டுக்கள். நன்றி

Indra Mahalingam
Indra Mahalingam
1 month ago

அனைவருக்கும் இனிய வணக்கம்,  அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Selvi Nithianandan
Selvi Nithianandan
1 month ago

கேள்வி வாரம் 376
1.இந்திய பறக்கும் நரி என அழைக்கப்படும் பறவை எது?
2.முட்டையின் கோது முட்டையின் எத்தனை சதவீதம்?
3.முதலாவது யூடியூப் காணொளி “ஜாவெட்” என்பவரால்
எப்போ வெளியிடப்பட்டது?

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  Selvi Nithianandan
1 month ago

இலக்கம் 01. பழ வெளவால்
இலக்கம் 02. 12 சதவீதம்
இலக்கம் 03. 23.04.2005

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
1 month ago

உற்சாக வணக்கம்
ஆக்கங்கள், தொகுப்புக்கள், ஆற்றல்மிகு படைப்புக்கள் தினம் தினமாய் உருவாக்கும் திறன்கள மிகைப்பட இளையோர் ஆக்கத்திறன் அணிசேர அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நன்றி

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
1 month ago

உற்சாக வணக்கம்
வியாழன் விடியல் வெற்றி தொட
சிறப்புக்குழந்தைகள் திங்கள் மேன்மை பெற தொடரும் நிகழ்வுகளும் தொகுப்புக்களும் கவிப்படைப்புகளும் ஆற்றல் நிறைக்க இளையவர் படைப்புக்கள் சிறப்பிணைக்க அனைத்து நிகழ்வுகளுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி
வாணியின் காலை மாலைப்பணிக்கு
மிகுந்த நன்றிகள்.
நன்றி

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 month ago

உற்சாக வணக்கம் இன்றைய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் சிறப்பான வாழ்த்துக்கள் அண்ணா வாணியக்காவின் மகத்தான பணிக்கு மிக்க நன்றி🙏

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
1 month ago

உற்சாக வணக்கம்
அழகுறப் தொகுப்புக்கள் நிகழ்வுகள்
பெருமிதம் நிறைக்கட்டும். வாழ்த்துக்கள்.
நன்றி

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 month ago

உற்சாக வணக்கம் பொது சிந்தனையுடன் ஆரம்பித்துள்ள இன்றைய நிகழ்சசிகள் எல்லாத்துக்கும் சிறப்பான வாழ்ததுக்கள்
அண்ணா வாணியக்காவின் பணிக்கு மிக்க நன்றி🙏

Jeya Nadesan
Jeya Nadesan
1 month ago

பாமுக தொகுப்பாளினி கலைவாணி மோகன்,அதிபர் நடாமோகன்
பாமுக உறவுகள் இளையோர்,பெரியோர் அனைவருக்கும் இனிதான
காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வுகள் சிறப்புடன்
அமைய,வாழ்த்துக்கள் தொழில் நுட்பம் கலைவாணி மோகனுக்கும் நன்றி பாராட்டுக்கள்
18.4.23 இன்றைய பயனும் பகிர்வும் நிகழ்வு-165 இன்றைய நிகழ்வில் இங்கிலாந்திலிருந்து மருத்துவர் மதனா சதானந்தன் பங்குபற்றி சிறப்பிக்க உள்ளார் அன்பு உறவுகளே நீங்களும் பங்குபற்றி வாழ்த்து
கூறி சிறப்பிக்கலாம் நன்றி

Kandasamy Segar
Kandasamy Segar
1 month ago

வாழ்வின் உண்மை 215 வது வாரத்திற்கான தலைப்பு

சித்திரை புது வருடத்தின் சிறப்பு மாற்றங்கள் 

சித்திரை புது வருடத்தில் உங்களிற்கு கிடைத்த மாற்றங்கள் என்ன?

உங்கள் அனுபவக்கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.