உங்கள் கருத்துக்கள்

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
5 months ago

உற்சாக வணக்கம்
கவிகளை தொடர் பதிவாக்கி பாகம் 6,பாகம் 7 இன்று வெளியீடாகியுள்ள வெற்றிப்பொழுதில் காலத்தில் நிரந்தரபதியமாய் என்றும் கவிஞர்களின் எழுத்தின் வலுவை ஏற்றிடும் தீபமாய் ஒளிரவைக்கும் ஓயாத முனைப்பு, எதிர்காலத்தில் என்றும் அழியாத சிறப்பு இதனை நெறியாக்கி உருவாக்க உழைக்கும் ஒவ்வொருவருக்கும் நனிமிகு நன்றிகள். பாராட்டுக்கள்.
சிறக்கும் பிரசுரங்கள் சிரமத்தின் மத்தியில் வெளியாகும் தருணங்கள்
எமக்குத் தரும் அங்கிகாரங்கள் அனைத்திற்கும் தொழில்நுட்பத்திறனாளருக்கும் பாமுக அதிபர் தொலைநோக்கச் சிந்தைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பாராட்டுக்கள்