பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

வசந்தா ஜெகதீசன்

தாயாரின் ஆசீர்வாதத்தோடு, கணவர் ஜெகதீசன், பிள்ளைகள் துவாரகீஸ் & ஆர்த்திகா, வேதிகா & கஜன், விதுஷா, மற்றும் உற்ற உறவுகள், நண்பர்கள், ஊரவர் அயலவர் கூடவே First Audio பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. வசந்தா அவர்களே…!!

 157 Total Views

  • பாமுகம் கலையகம்.
Subscribe
Notify of
guest
23 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jeya Nadesan
Jeya Nadesan
26 days ago

இன்று புது அகவையில் கால் பதிக்கும் திருமதி வசந்தா ஜெகதீசன்
அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இறையாசியுடன்
என்றும் நலமாக,வளமாக ,நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்

Indra Mahalingam
Indra Mahalingam
26 days ago

அன்பான வசந்தாஅவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
26 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்தா.

Ragini. Alphonse
Ragini. Alphonse
26 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
இன்றும் என்றும் பலமாக நலமாக வாழ்க வாழ்கவென்று எம் குடும்பத்தின் வாழ்த்துக்கள்.

Vageesan
Vageesan
26 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்தா aunty

Ratneswary Manoharan.
Ratneswary Manoharan.
26 days ago

வசந்தா ஜெகதீசன் அவர்களுக்கு இனிதான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.இதே சந்தோஷம் நிலைத்து நீடிக்க, ஆயுள் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.

Vathany
Vathany
26 days ago

உறவுகளின் அரவணைப்பில் மகிழ்ந்திருக்கும் தருணம் அன்பினால் அனைவரையும் கட்டி அனைத்து என்றும் இதே உற்சாகத்துடன் இன்பமாக வாழ
வாழ்த்துகள்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வசந்தா அக்கா 💐🎂

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
26 days ago

எம் உள்ளம் நிறைந்த இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் வசந்தா அக்கா. வாழ்க வளமுடனும் நலமுடனும்.

WhatsApp Image 2022-07-15 at 14.34.55.jpeg
Rajani Anton
Rajani Anton
26 days ago

வசந்தா ஜெகதீசனுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . நலமோடு, வளமோடு, வாழ உளமார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு.

Thargini Shan
Thargini Shan
26 days ago

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்தாக்கா.
நீண்ட ஆயுள்,ஆரோக்கியத்துடன் வாழ மனமார்ந் வாழ்த்துக்கள்🙏🏽❤️😊

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
26 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்தாஅக்கா.உடல்உள ஆரோக்கியத்துடன் நிறைவாக வாழ்க பல்லாண்டு💐🎂🎊🎉

Nithy BALEN
Nithy BALEN
26 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Jeyamalar
Jeyamalar
26 days ago

இனிய பிறந்த வாழ்த்துக்கள்

Jeyamalar
Jeyamalar
26 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
26 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்தாக்கா🎉🎉 பாமுக உறவுகளுடன் பிறந்தநாள் வாழ்த்து பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அக்கா்்்

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
26 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்தாக்கா வாழ்க பல்லாண்டு 🎉

Abiramy Kavithasan
Abiramy Kavithasan
24 days ago

15.07.2022 இறைவன் அருள் கிடைக்கட்டும் 🙏

மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா🙏

புவிமீதில் அக்கா பிறந்தநாளாம்
போற்றுகின்றேன் அவரைத்தான்
வாழ்க வென்றே

தமிழ்மீது அவர்கொண்ட காதலென்னே
களிப்புறுவேன் வியப்புறுவேன்
கன்னலென்றே

செவியெல்லாம் இனிக்கின்ற செந்தமிழைச்
செப்புகின்ற பூமகளே
உன்றனுக்கு 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
என்றன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சோதரி🙏🙏🙏🙏

வாழ்த்துக்கள் கோடி
வாழ்க வாழ்க பல்லாணடு 🙏

Kavith Kavithasan
Kavith Kavithasan
24 days ago

அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏😂😂😂
அன்புடன் நான் உங்கள் கவித்மாமி வாழ்க வளமுடன்🙏💋💋💋

Akshaya
Akshaya
24 days ago

Happy birthday

Ponnampalam.tharmarajah
Ponnampalam.tharmarajah
22 days ago

Happy Birthday to you.

Sarwaswary k
Sarwaswary k
22 days ago

புதிய அகவையில் பூரிப்பு நிறைந்த புகழோடு வளமுடன் வாழ்ந்திருக்க வாழ்த்துகிறோம்…மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பான வசந்தா….

Selvi Nithianandan
Selvi Nithianandan
18 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்தா.

Pathmaloginy .Thiruchenthurchelvan
Pathmaloginy .Thiruchenthurchelvan
8 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்