பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

நடாமோகன்

இனிய பிறந்நாள் வாழ்த்துக்கள் அதிபருக்கு

 211 Total Views

  • பாமுக குடும்பம்
Subscribe
Notify of
guest
30 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ragini Alphonse
Ragini Alphonse
1 month ago

பாமுகப் பந்தலிலே வைரப் பூக்களோடும்
நல் ஆரோக்கியமான நீண்ட ஆயுளோடும்
வாழும் நாட்கள் வளமாய் அமைய
அனைத்து உள்ளங்கள் கூடி வாழ்த்துகிறோம்

inbound2139273355.jpg
Niyaruja
Niyaruja
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா

பிரசாளினி
பிரசாளினி
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா🎂🎊🎉🎈

Ratneswary Manoharan.
Ratneswary Manoharan.
1 month ago

மகிழ்ச்சிகரமான இனிய காலை வணக்கம் ,
இன்று எமது லண்டன் தமிழ் வானொலி, பாமுக அதிபர் திரு.நடமோகன் அவர்கள் புதியதொரு அகவையில் காலடி பதிக்கும் நேரம் நாமும் இணைந்து மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
புன்னகை பூத்த வதனத்துடனும்,நெஞ்சம் நிறைந்த மகிழ்வுடனும் ,ஆயுள் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ்க , வாழ்கவென இறை அருள் வேண்டி வாழ்த்துகிறோம் .
அன்பான திரு,திருமதி.இரட்னேஸ்வரி,மனோகரன்.

Indra Mahalingam
Indra Mahalingam
1 month ago

இனிக்கும் இந்த பிறந்த நாளில் இடை விடாது பாமுகத்தொடர் பணிதொடர் தோங்க!, உருவாக்கும் அன்பு உள்ளங்களுடன் அனைத்தும் கைகூடி ஆனந்தம் பெருகி என்றும் இன்று போல் மென் மேலும் சிறந்து விளங்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Thenuka Ganeshananthan
Thenuka Ganeshananthan
1 month ago

பார் போற்றும் தாராளன்
பாமுகம் தந்த வள்ளல்
ஆதவனை காட்டிடும்
அன்புள்ளம் கொண்டு
மனையாள் புதல்வியுடன்
என்றென்றும் இன்பமாக
வாழ வாயார வாழ்த்துகின்றோம்
இனிய இனிய வைரப்
பிறந்த நாள் நல் வாழ்த்துகள்
அன்புடன் கணேசானந்தன் குடும்பம்
யேர்மனி

Rajani Anton
Rajani Anton
1 month ago

மணிவிழாவைக் காணும் பாமுக ஆசானுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வளமோடு..

Selvi Nithianandan
Selvi Nithianandan
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்வோடு வாழமனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Nithy
Nithy
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா 🎁🎁🎉🎉🎁🎁🎁 karthika, Pravin&nithy

Uma kugan
Uma kugan
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .மாமா ,,,வாழ்க பல்லாண்டு,,,,,🎉🎉

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
1 month ago

மணிவிழா காணும் மன்னனுக்கு இனிய இனிய அகம்நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎂💐💗

Thargini Shan
Thargini Shan
30 days ago

பாமுக அதிபருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் சிறப்பாக வாழ எங்கள் வாழ்த்துக்கள்…..

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
30 days ago

மகிழ்வான அன்றைய நாள். தன்னலம் கருதா சேவையாளன் பல்லாண்டு காலம் வாழ ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க பல்லாண்டு.

Peirisnevis
Peirisnevis
30 days ago

அகவை ஒன்று கூடி வர
முகமலர்வு பொலிவு கண்டு
அக மகிழ்வு நாமும் கொண்டு
வளமொடு வாழ்க பல்லாண்டு
இறை அருள் என்றும் பொழிந்திட
மனதார வாழ்த்துகின்றோம்
ஆசி தந்து…….

Jeya Nadesan
Jeya Nadesan
30 days ago

08.07.22 பிறந்த நாளின் 60வது அகவையில் கால் பதிக்கும் நடா மோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இறையாசியுடன் வாழ்த்துகின்றேன்.என்றும் நீண்ட ஆயுளோடும்,நல்ல
ஆரோக்கியத்தோடும்,மனம் நிறைந்த மகிழச்சியோடும்,பணிகள் சிறக்க, இன்பமாய் வாழ வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகின்றேன்
இருக்க இனிய

சர்வேஸ்வரி.. க
சர்வேஸ்வரி.. க
30 days ago

உங்கள் உன்னதமான சிந்தனை….
வரலாற்றில் ஊக்கம் ….தன்னலமற்ற வாழ்வியல்…..பாமுகத்தில் உச்சம் தொட்ட சரிதம் …
வெற்றி கொண்ட சாதனைகள்…..அத்தனையும் அகிலவிழிகளுக்குள்….காலத்தால் அழியாத பதிவுகளாக்கிய தெய்வங்களின் ஆசிகள் இன்னும் இன்னும் நிறைந்திடட்டும் ….மகத்துவம் பெற்று சுகநலங்களாகட்டும்….மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ….அற்புதமான அறுபதின் அகவை நூற்றாண்டு மேலாகட்டும்….

Kavikco Parama Visvalingam
Kavikco Parama Visvalingam
30 days ago

பாமுக அதிபர் உயர்திரு நடா மோகன்

அவர்களிற்கு அகவை

60

வாழ்த்துப் பா

 

உலகம் என்பது நந்தவனம்

ஒவ்வொரு பூக்களும் சொந்தமணம்

வயதே உனக்கின்று அந்த தினம்

வாழ்த்துக்கள் கூறிடும் எங்கள் மனம்.

 

மனசுக்குள்ளே ஒரு மணி மண்டபம்….

அணிமணி தோரணம் அலங்காரம்….

 

பாமுக அதிபர் பல்கலைஞானி

நான்முகன் நடா மோகன்

அகவை அறுபது அரும்புமிவன்

அனுபவ உலகின் வாலிபன்

அவனுக்கு இன்று பிறந்தநாள்

வாழிய வாழிய பல்லாண்டு

வளமொடு நலமாக!

 

காற்றினில் தீபம் ஏற்றியவன்

கனவினை நனவாய் மாற்றியவன்

ஆற்றலை கல்வி ஆக்கியவன்

அவனுக்கு இன்று பிறந்தநாள்

வாழிய வாழிய பல்லாண்டு

வளமொடு நலமாக!

 

தன்னை அறிந்தவன் ஞானி – இவன்

தானாய் தேடிடும் தேனீ

மனையறம் காப்பவள் கலைவாணி

பாமுகக் கணையாழி

மகளாய் பிறந்தவள் இராகவி

தலைமுறைச் சாரதி

முங்கி எடுத்த முத்துக்கள்

முத்தமிழ் வித்துக்கள்

வாழிய வாழிய பல்லாண்டு

வளமொடு நலமாக!

Firstaudio Germany eV

ராணி சம்பந்தர்
ராணி சம்பந்தர்
30 days ago

08.07.2022 அன்று அகவை 60 பிறந்த நாள் கொண்டாடும் அதிபர் நடா மோகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
30 days ago

இனிய இனிய 10 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா🎂🎂

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
30 days ago

இனிய இனிய பிறந்ததாள் வாழ்த்துக்கள் மாமா🥳🎂🎁🎈

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
30 days ago

அகவை மலர்வில் இணையும் வேளை வெற்றியின் இலக்கும்
பாமுகப்படர்வும் உலகாளட்டும்
வைரவிழா வாழ்த்துக்கள் பல்கோடி.
ஜெகதீசன் குடும்பம்.

Pavithira . Thiruchchenthurchselvan
Pavithira . Thiruchchenthurchselvan
30 days ago

Happy birthday dear mama 🥳🎁🎂🎈❤️

3EF931D5-0149-49AF-B834-CFF4EBA5D038.jpeg
Kandasamy Segar
Kandasamy Segar
29 days ago

08-07-22 அன்று பிறந்தநாளைக் கொண்டாடிய அதிபர் நடாமோன் அவர்கள் நோயின்றி பல்லாண்டு காலம் குடும்பத்துடனும் பாமுக சொந்தங்களுடனும் உற்றார் உறவினர்களுடனும் சிறப்பாக வாழ எங்கள்குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Jeya Nadesan
Jeya Nadesan
29 days ago

Dear Nada Mohan
Many More Happy Returns Of The Day
May God Bless You

Liebe Nada Mohan
Herzlichen Glückwunsch
Zum Geburts Tag
Alles Gute Und Gottes Segen

நகுலவதி தில்லைதேவன்
நகுலவதி தில்லைதேவன்
29 days ago

பாமுகத்தில் நித்தம் மலந்து உறவாடி மகிழும் ,
உற்சாகம் தரும்
உதயசூரியனாய் வலம் வந்து என்றும் நீண்ட காலம் மகிழ்ச்சி பொங்கி மலந்து மணம் பரப்பி வாழ எம் குடும்பமாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.🎉🎉🎉♥️🌹❤️🎂🎂

நகுலவதி தில்லைதேவன்
நகுலவதி தில்லைதேவன்
29 days ago

பாமுகப் பந்தலில் மலந்து பரபரப்பும் நடாமோகன் ஆரோக்கியத்தோடு ஆனந்தமாக வாழ எம் குடும்பமாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎂🌹❤️🎉💓🎉💓🎉🎉

Devi Ganesh
Devi Ganesh
29 days ago

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா.

Abiramy Kavithasan
Abiramy Kavithasan
24 days ago

இறைவன் அருள் கிடைக்கட்டும். 08,07,2022
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் அன்பான அதிபர் அவர்களே🙏

வையகம் மீதில் வைரவிழா காணும்
தூயதமிழ் பாமுகம் தூணாகும் பாரினில்
தாயக உறவுகள் தாலாட்டும் நிகழ்வுகள்
நாயகன் அதிபரோ நலலுள்ள போதகர்

பலநூறு ஆண்டுகள் பாமுகம் மலரனும்
பலகோடி உறவுகள் பண்பாடி போற்றனும்
நிலவின் மதிமுகமாய் நித்தம் நட்புகள்
நலமுடன் உறவாடி நாள்தோறும் பாடனும்

வாழ்க வாழ்க பல்லாண்டு🙏
வாழ்க வளமுடன் 🌷🌷🌷🌷🌷
வாழிய வாழியவே 🙏🙏🙏🙏🙏

Kavith Kavithasan
Kavith Kavithasan
24 days ago

08.07.2022 புதிய அகவை காணும் என் அன்பான நடாமோகன் மாமா அவர்களுக்கு இனி பிறந்தநாள் வாழ்த்துக்களும் என் அன்பு முத்தங்களும் மாமா 💋💋💋💞💞💞💞💞 அன்புடன் நான் உங்கள் கவித் 🙏💞