பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

தர்ஜினி சண்முகநாதன்

பெற்றோர் உமா அம்மா, காமாட்சி அம்மா, ஆசியுடன், துணைவர், பிள்ளைகள் திவீன், தினா, உற்றார் உறவுகள் ஊரவர், கூடவே பாமுகம் சொந்தங்களும் இணைந்து வாழ்த்துகின்றோம்.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தர்ஜினி அவர்களுக்கு…!!!

 264 Total Views

  • பாமுகம் உறவுகள்.
Subscribe
Notify of
guest
23 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
இராசலிங்கம்
இராசலிங்கம்
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Thenuka Ganeshananthan
Thenuka Ganeshananthan
1 month ago

இனிதாக புலர்ந்திட்ட 
இன்பமான நாளில்
கனவுகள் சிறக்க
கருமங்கள் கைகூட 
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தர்ஜினி அவர்களே .. ❤🎂🥳…

R.Ruthiraswaran
R.Ruthiraswaran
1 month ago

யோகாவுடனும் நலமாகவும் மகிழ்வாகவும் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
1 month ago

இனிமையான இதயத்து நேசிப்பின் வணக்கம். என்றும் நினைக்கும் காரியம் மகிழ்வாக அமைய இயற்கைத் தாய் துணையிருப்பார். இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தர்ஜினி.

Jeyamalar
Jeyamalar
1 month ago

Happy birthday

Indra Mahalingam
Indra Mahalingam
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தர்ஜினி!மகிழ்வாக அனைத்தும் நிறைவாக வாழ வாழ்த்துக்கள்.

Jeya Nadesan
Jeya Nadesan
1 month ago

இன்று பிறந்தநாளை கொண்டாடும் திருமதி தர்சினி சண்முகநாதன்
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இறையாசியுடன்.என்றும் நலமாக வளமுடன் வாழ வாழ்த்துகின்றேன்

Ratneswary Manoharan.
Ratneswary Manoharan.
1 month ago

இனிய காலை வணக்கம் வாணிமோகன், மற்றும் பாமுக உறவுகளுக்கும்,
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தர்ஜினி சண்முகநாதன் அவர்களுக்கு இனிதான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.என்றும் மகிழ்வுடன் வளமாக,நலமாக நீடு வாழ, எமது குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
அன்புடன்… இரட்னேஸ்வரி மனோகரன்.

Pathmaloginy .Thiruchenthurchelvan
Pathmaloginy .Thiruchenthurchelvan
1 month ago

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 month ago

எனதாருயிர் பாமுகசகோதரிக்கு இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தர்ஜினி அக்கா 🎉🎉🎉🎉
வாழ்க பல்லாண்டு 😃😃😃😃

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
1 month ago

எங்கள் தர்சினிக்கு உள்ளம் நிறைந்த இனிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்முகத்துடன் ஏற்றங்கள் பல பெற்று வாழ வாழ்த்தி மகிழ்கின்றோம்.

E3FE433D-B562-4659-ABA0-7859D0FA295E.jpeg
Milani
Milani
1 month ago

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் தர்ஜினி அன்ரி🥳🎂🥳🍀

Ragini. Alphonse
Ragini. Alphonse
1 month ago

தர்ஜினிக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Nithy BALEN
Nithy BALEN
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎈🎈🎈🎉🎉🎁

Rajani Anton
Rajani Anton
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தர்சினி.

Kandasamy Segar
Kandasamy Segar
1 month ago

நேற்றையதினம் பிறந்தநாளைக் கொண்டாடிய தர்ஜினி சண்முகநாதன் அவர்களிற்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை 
தெரிவித்துக்கொள்கின்றோம்.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
1 month ago

மகிழ்வின் பூரிப்பும் யோகாவின் உரமும் நிறைந்த நேசிப்பும் நிறைந்து குதூகலிக்க இனிமை வாழ்வும் மலர்ந்தநாளில் மனதை ஆளட்டும்.
நேசிப்பின் வலு நிதமாய் பெருகட்டும் அன்பு வாழ்த்துக்கள். இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தர்ஜினி.

Umakugan
Umakugan
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்..

Pathmalogini. Mugunthan
Pathmalogini. Mugunthan
1 month ago

இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் தர்ஜினிஅக்கா🎉🎁🎂

Thargini Shan
Thargini Shan
1 month ago

பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் இணைந்திருந்த அத்தனை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நன்றி பாமுக அதிபர்,வாணி அக்கா,ராகவி மோகன்அவர்களுக்கும் என் நன்றி🙏🏽🙏🏽🙏🏽😊❤️

நகுலவதி தில்லைதேவன்
நகுலவதி தில்லைதேவன்
16 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்