பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

ஜெகதீசன் Germany

துணைவியார், பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், உற்ற உறவுகள் நண்பர்கள், இவர்களுடன் பாமுகம் சொந்தங்களும் இணைந்து வாழ்த்துகின்றோம்..! இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெகதீசன் அவர்களே…!!!

 74 Total Views

  • குடும்பம்.
Subscribe
Notify of
guest
16 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
R.Ruthiraswaran
R.Ruthiraswaran
19 days ago

3 ராஜாக்கள் நாளில் பிறந்த ஜெகதீசன் அவர்கள் மகிழ்வாகவும் நலமாகவும் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Jeya Nadesan
Jeya Nadesan
19 days ago

இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெகதீசன் அவர்கட்கு இனிதான
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இறையாசியுடன்.என்றும் நலமாக மன
ச்சந்தோசத்துடன் வாழ என் ஆசிகள் சுகம் வேண்டி இறைவனின்
ஆசியுடன் வாழ்த்துகின்றேன்

Kalyani Kamalanathan
Kalyani Kamalanathan
19 days ago

இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஜெகதீசன் மாமாவுக்கு இனிய வாழ்த்துக்கள்

kosalya sornalingam
kosalya sornalingam
19 days ago

அன்புச் சோதரன் ஜெகதீசன்! அவர்கள்
நிறை மனிதர் மலரச்சியும் ,ஆரோக்கியம்,அம்சமாக அழகாக வாழ்வியல் மேலும் வசந்தாவுடன் வாழ்க
பெரு வாழ்த்து..!இணையராய் நாமும்!!

பிரசாளினி
பிரசாளினி
19 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🍰🎉🎊

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
19 days ago

நினைக்கும் காரியம் அனைத்தும் நிறைவேறி என்றும் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டி மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

Rajani Anton
Rajani Anton
19 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெகதீசன் அண்ணா.நலமோடு வாழ உளமார வாழ்த்துகிறேன்.

Indra Mahalingam
Indra Mahalingam
19 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! என்றும் ஆரோக்கியமாக
மகிழ்ச்சியுடன் வாழ இனிய வாழ்த்துக்கள்.

Ragini. Alphonse
Ragini. Alphonse
19 days ago

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், என்றென்றும் நலமுடன் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.

Shanthini Thuraiyarangan
Shanthini Thuraiyarangan
18 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெகதீசன் அவர்களுக்கு, நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகின்றோம். 💐🎁🎈

Nagula Sivanathan
Nagula Sivanathan
17 days ago

Happy birthday anna

sarwaswary.k
sarwaswary.k
14 days ago

பாமுகம் தந்துள்ள அன்பான குடும்பத்தின் ஜெகதீஸ் அவர்களுக்கு ….சுகநல சந்தோசங்கள் எல்லாம் தெய்வங்களின் அருலாசிகளுடன் நிறைந்திடட்டும் ….!
மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ….

Laxshika
Laxshika
14 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .உடல்உள ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க!!! வாழ்க!!!🎂💐

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
7 days ago

இனிய பிறந்த நாள் ஜெகதீசன்
அண்ணா

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
5 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா🎂💐

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 day ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎁🎁🎁🙏