பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

கஜன் கல்விராஜன்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் கஜனுக்கு அன்பு அம்மா, மனைவி வேதிகா, மாமா, மாமி, மச்சான், மச்சாள் மற்றும் உறவுகள் அனைவருடனும் பாமுக உறவுகளும் இனைந்து மனதார வாழ்த்துகிறோம்.
🎂🎊இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎊🎂”கஜன்”..!!!

காற்றலை இணைப்பு : குடும்பம்.

 125 Total Views

  • பாமுகம் உறவுகள்
Subscribe
Notify of
guest
23 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ragini. Alphonse
Ragini. Alphonse
21 days ago

இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜன், என்றென்றும் வாழ்க வாழ்கவே.

உருத்திரேஸ்வரன்
உருத்திரேஸ்வரன்
21 days ago

காதல் மனைவியுடனும் அம்மாவுடனும் சந்தோசமாகவும் நினைத்ததை அடைந்து வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Laxshika
Laxshika
21 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜன்🎂💐🎊

NADARAJAH MOHAN
NADARAJAH MOHAN
21 days ago

அம்மா, துணைவியார், உற்ற உறவுகள் நண்பர்கள், இவர்களுடன் பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..! இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. “கஜன்”..!!!

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
21 days ago

அகவை உயர்வில் அகமகிழும் கஜன்
அன்னையின் ஆசீர்வாதத்துடன் வாழ்க வாழ்க பல்லாண்டு.
வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகிறோம் கூடி வாழிய வாழிய பல்லாண்டு.

kosalya sornalingam
kosalya sornalingam
21 days ago

அன்பு நிறை மகன் கஜன்..பெரு நன்றாய் வாழ வரம் வேண்டி..மனம் நிறைய வாழ்த்தி
வரும் அகவை அம்சமாகவே!போற்றி!!

Jeya Nadesan
Jeya Nadesan
21 days ago

இன்று பிறந்த நாளை கொண்டாடும் கஜன் கல்விராஜன் அவர்களுக்கு
எனது பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை இறையாசியுடன் உள்ளன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.என்றும் உங்கள் வாழ்வு சிறப்
புடன் அமைந்து வளர்ச்சி பெற வாழ்த்துகின்றேன்

Sivatharsany
Sivatharsany
21 days ago

இனிய இனிய அகவை நன்னாள் வாழ்த்துக்கள் கஜன்

Niyaruja
Niyaruja
21 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜன் என்றும் சந்தோசமாகவாழ வாழ்த்துகிறோம் 

Indra Mahalingam
Indra Mahalingam
21 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜன் குடும்பத்துடன் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியக பலதும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

Vajeetha Mohamed
Vajeetha Mohamed
21 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹயன்

நீண்ட ஆயுளுடன்
நிறைசெல்வம் பெற்று
துணையோடு தூணாய்
         நின்று

தாய் அன்பின் தலைமகன் நீ [ங்கள்]
பாசமுகம் தந்த சொந்தம் நீங்கள்
தவமலர் பெற்ற தவம் நீங்கள்
தாய் அன்பின் சிறை நீங்கள்

மனநிறை வாழ்த்தோடு 
 நிறைசெல்வமாய் வாழ
இறையை வேண்டி வாழ்த்துகின்றேன்
 இல்லறத்துணையோடு மகவுகள்
மனைசூழ மனநிறைவாய் 
       வாழ்த்துகின்றோம்

Rajani Anton
Rajani Anton
21 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜன்.நினைத்தவைகள் எல்லாம் நிறைவேறி நலமோடு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளமோடு.

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
21 days ago

எப்பவும் இதேசிரிப்புடன் இருக்க எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கஜன்🎁🎁

Thenuka Ganeshananthan
Thenuka Ganeshananthan
21 days ago

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கஜன்
என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ
வாழ்த்துகின்றோம்.

Shanthini Thuraiyarangan
Shanthini Thuraiyarangan
21 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கஜன். இல்லறம் சிறக்க செல்வங்கள் பல பெற்று ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ மனதார வாழ்த்துகின்றோம். 💐🎂

Nagula Sivanathan
Nagula Sivanathan
21 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கஐன்
வாழ்க வளமுடன்

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
21 days ago

வாழ்த்துத் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் என்நன்றி

Kalyani Kamalanathan
Kalyani Kamalanathan
20 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜன்

மஞ்சு மகேஸ்
மஞ்சு மகேஸ்
20 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கஜன்! வளமும் நலமும் பெற்று மகிழ்வோடு வாழ்க பல்லாண்டு.

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
19 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜன்

பிரசாளினி
பிரசாளினி
19 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🎉🍰

sarwaswary.k
sarwaswary.k
14 days ago

பாசம் நிறைந்த தாயின் மனதை தொடும் இனிய வாழ்த்துப் பாடல் கேட்டு
மகிழ்ந்த்தபடி கயன் மகனை நாமும் மகிவோடு வாழ்த்துகிறோம் ….இணைந்து மகிழும் இனிய இல்லாளுடன் பலபல சந்தோசங்கள் பெற்று …தெய்வங்களின் ஆசிகள் நிறைந்து பல்லாண்டு வாழ்ந்திருக்க வாழ்த்துக்கள் …மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கயன் ..!

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 day ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கஜன் 🎂🎂🎂🍰⚘⚘