பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

அர்ஜிதா

தனது 14 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழும் அர்ஜிதாவை அன்பு அப்பா அம்மா அப்பம்மா அம்மம்மா அண்ணன்மார் உற்றார் உறவுகள் நண்பர்கள் பாமுக சொந்தங்கள் அனைவருமாக!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அர்ஜிதா!

 129 Total Views

  • பாமுகம் உறவுகள்
Subscribe
Notify of
guest
25 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
24 days ago

இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அர்ஜிதா. நினைக்கும் காரியம் அனைத்தும் நிறைவேறி வாழ்க்கையில் வளமோடு வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

R. Ruthiraswaran
R. Ruthiraswaran
24 days ago

வாழ்க்கையில் சிகரத்தின் உச்சியை அடைந்து நினைத்தவற்றைப் பெற்று மகிழ்வாக வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

kalyani kamalanathan
kalyani kamalanathan
24 days ago

இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அர்ஜிதா. இன்றைய நாள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Indra Mahalingam
Indra Mahalingam
24 days ago

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அர்ஜிதா.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
24 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஈரேழு அகவையின் உயர்வு
இலக்கில் வெல்லும் நிமிர்வு
அன்பாய் பெருகும் அர்ஜிதா
வாழ்கபல்லாண்டு
அன்பு வாழ்த்துக்கள் அர்ஜிதா

பிரசாளினி
பிரசாளினி
23 days ago

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🍰🎊என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள்.🙏🏻💐

சாந்தினி துரையரங்கன்💐
சாந்தினி துரையரங்கன்💐
23 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அர்ஜிதா.வாழ்வில் பல சிறப்புகள் பெற வாழ்த்துகின்றோம். வாழ்க பல்லாண்டு.🎂🌷

Tharaniga Kugan
Tharaniga Kugan
23 days ago

Happy birthday akka!

Niloja
Niloja
23 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அர்ஜீத அக்கா🎁🎂🥳🎉

நகுல் துரையரங்கன்
நகுல் துரையரங்கன்
23 days ago

இனிய பிரந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜிதா

kosalya sornalingam
kosalya sornalingam
23 days ago

தை மகள் ,தையவளக தரணி
தக்கிட தாராளாமான மனம் நிறைய
வாழ வாழ்த்துக்கள்..நாம் இணையராய்

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
23 days ago

இந்த புன்சிரிப்போடு என்றும் இருக்க எமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அர்ஜிதா🎁

Jeya Nadesan
Jeya Nadesan
23 days ago

01.01.2022 அன்று பிறந்த நாளை கொண்டாடும் அர்ச்சிதா இராகவன்
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இறையாசியுடன் வாழ்த்துகின்றேன்
உங்களது வருங்கால நோக்குஉ சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள்

Rajani Anton
Rajani Anton
23 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜித்தா.வளமும் நலமும் பெற்று மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு.

Ragini. Alphonse
Ragini. Alphonse
23 days ago

அர்ஜிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், என்றென்றும் வாழ்க வாழ்கவே.

Laxshika
Laxshika
23 days ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அர்ஜிதா🎂💐💗

Ratneswary Manoharan.
Ratneswary Manoharan.
23 days ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்அர்ஜிதா , பல சிறப்புக்கள் பெற்று மகிழ்வுடன் பல்லாண்டு காலம் வாழ்க,வாழ்கவென வாழ்த்துகிறோம்.

நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைத்தேவன்
23 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேல் மேலும் பற்பல துறைகளில் சிறந்து வளர்ந்து பட்டம் பெற்று சிறப்பு டன் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

சிவதர்சனி
சிவதர்சனி
23 days ago

வாழ்த்துக் கூறிய யாவSIVATHARSINIருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

Niyaruja
Niyaruja
21 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜிதா எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம் 

Abirami Kavithasan
Abirami Kavithasan
19 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புதியதோர் அகவையில்
அகம் மகிழ்ந்திருக்கும்
அர்ஜிதா பல்கலைகளும் பெற்று
பாரினில் சிறந்து விளங்க
வாழ்த்துகின்றோம்.
வாழ்கபல்லாண்டு வாழ்கபல்லாண்டு.

Abirami Kavithasan
Abirami Kavithasan
19 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜன்🎂🙏
நலமும் வளமும் பெற்று
பல்லாண்டு காலம் மகிழ்வுடன்வாழ
மனம்நிறைந்தே வாழ்த்துகின்றோம்🎂🎂🎂
வாழ்க வாழ்க பல்லாண்டு🙏

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
19 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜிதா சந்தோஷங்கள் நிறைந்து வாழ வாழ்த்துகின்றோம்

sarwaswary.k
sarwaswary.k
14 days ago

பூத்திடும் புதிய ஆண்டுகளுடன் இணைந்து அர்ஜிதா அகவையும்புதிதாக மலர்வதை ரசிக்கிறோம் …மகிழ்வோடு வாழ்த்துகிறோம் …எல்லாவித ஆற்றல்கள் நிறைத்த செல்லமகளாக பார்போற்ற …தெய்வங்களின் ஆசிகள் நிறைந்து வாழ்ந்திருக்க வாழ்த்துகிறோம் அர்ஜிதா செல்லம் ….இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்