பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

ராகவி உருத்திரேஸ்வரன்

அப்பா அம்மா அக்காமார் அபிராமி அபிநயா உற்றார் உறவினர் நண்பர்கள் இவர்களுடன் பாமுகம் சொந்தங்களும் இணைந்தே, வாழ்த்துகின்றோம்..! இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவி..!!

 102 Total Views

  • காற்றலை இணைப்போர் : அக்காமார் அபிராமி & அபிநயா.
Subscribe
Notify of
guest
18 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
R.Ruthiraswaran
R.Ruthiraswaran
18 days ago

படிக்கும் துறையில் முன்னேறி பலருக்கு உதவி செய்து சிறப்பாக வாழ அப்பம்மா,சித்தப்பா,மாமா,மாமி,மச்சாள்மார்,மச்சான்மார்,அப்பா,அம்மா,
அக்காமார்,நண்பர்கள் வாழ்த்துகிறோம்.

Akcika
Akcika
17 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🍰என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள்💐❤️(பிரசாளினி)

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
17 days ago

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராகவி. நினைக்கும் அனைத்தும் நிறைவாக கிடைத்து மகிழ்வுடன் வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

Peirisnevis
Peirisnevis
17 days ago

அகவையின் உயர்வில் மகிழ்ந்திருக்கும் ராகவி,!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
உன் சிந்தனை ,சொல் செயல் அனைத்தும்
புதிய அறிவு புதிய உற்சாகத்துடன் அமையட்டும்
பாலை வனத்திலும் ரோஜாப் பூக்கள் மலரும்…
இன்பங்கள் பெருகி வர சொந்தங்களுடன்
மகிழ்வாய் வாழ இறை ஆசீர் வேண்டி
வாழ்த்துகின்றோம்….

அட்சியா
அட்சியா
17 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராகவி அக்கா

சாந்தினி துரையரங்கன்💐
சாந்தினி துரையரங்கன்💐
17 days ago

பிந்திய இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்த்கள் ராகவி, உங்கள் எண்ணங்கள் நிறைவேற உழைப்புடன் முன்னேறி வாழ வாழ்த்துகின்றோம். 🌹

Jeya Nadesan
Jeya Nadesan
17 days ago

நேற்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடிய 20.11.2021 ராகவி உருந்திரேஸ்வரன் அவர்களுக்கு எங்களது இனிய பிறந்தநாள் நல்
வாழ்த்துக்கள் இறையாசியுடன் நல் வாழ்த்துக்கள்.உங்களின் கல்வி
வருங்கால குறிக்கோள் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றேன்

Thargini Shan
Thargini Shan
17 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராகவி உங்களுக்கு

Laxshika
Laxshika
17 days ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராகவி .வாழ்க வளமுடன் 💐🎂

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
17 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் றாகவி

Ragini. Alphonse
Ragini. Alphonse
17 days ago

ராகவிக்கு இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள் இலட்சியங்கள் நிறைவேறி மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

R. Rahave
R. Rahave
17 days ago

வணக்கம் வாழ்த்து கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

Indra Mahalingam
Indra Mahalingam
17 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராகவி.

kosalya sornalingam
kosalya sornalingam
16 days ago

ராகவி !வாழ்வியல் அனைத்தும் வளமாக அமைய வேண்டும் !

Selvi Nithianandan
Selvi Nithianandan
16 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்ராகவி

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
15 days ago

Wish you happy birthday Ragave🎂🥳

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
6 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்க ள் றாகவி எதிர்காலங்கள் சிறப்பாக அமைய எங்களுடைய மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் .🎂🎂🎂🍰💖🌷

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
3 days ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராகவி.
தொடருங்கள் கல்வியும் கலையும், பாடல்த்திறனும்.. வளரட்டும் வாழ்த்துக்கள்.