பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

கார்த்திகா சிவபாலன்

இன்று 05.11.2021 பிறந்தநாள் காணும் “பண்ணோடிசை பாட..” தொகுப்பாளர் கார்த்திகா சிவபாலன்.
பாமுகம் உறவுகள் அனைவர் சார்பிலும் வானலை எடுத்து வருபவர், நகுல், சாந்தினி துரைஅரங்கன் குடும்பம் Germany.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா…!!!

 93 Total Views

  • வானலை எடுத்து வருபவர், நகுல், சாந்தினி துரைஅரங்கன் குடும்பம் Germany.
Subscribe
Notify of
guest
46 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா. நினைக்கும் காரியம் அனைத்தும் நித்தம் நிறைவேறி மகிழ்வுடன் வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Karthiga
Karthiga
1 month ago

Mikka Nandri Thavamalar Aunty 🙏

R. Ruthiraswaran
R. Ruthiraswaran
1 month ago

உங்கள் வாழ்க்கையில் நினைத்ததை அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Karthiga
Karthiga
1 month ago

Nandri Maama🙏

Jeya Nadesan
Jeya Nadesan
1 month ago

இன்று பிறந்தநாளை கொண்டாடும் கார்த்திகா சிவபாலன் அவர்களுக்கு எனது உளம் நிறைந்த நல் வாழத்துக்கள் இறையாசியுடன்,உங்களின் வருங்கால இலட்சியம் சிறப்புடன் அமைய வாழ்த்துகின்றேன்

Karthiga
Karthiga
1 month ago
Reply to  Jeya Nadesan

Mikka Nandri Jaya Aunty🙏

Vasantha jegatheesan
Vasantha jegatheesan
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கார்த்திகா
கலைநயமும்இசைவளமும் இன்னமும் திறமைகளும் வளர்க பாராட்டுக்கள்.
அன்பு வாழ்த்துக்கள்.பல்கோடி.

Karthiga
Karthiga
1 month ago

Nandri Vasantha Aunty 🙏

சாந்தினி துரையரங்கன்💐
சாந்தினி துரையரங்கன்💐
1 month ago

கார்த்திகாவின் வாழ்வில் மங்கலங்கள் பல பொங்கி சிறப்புக்கள் பல பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றோம். வாழ்க பல்லாண்டு.🌹🎂🎁🎈

Karthiga
Karthiga
1 month ago

Nandri Shanthini teacher ❤️

Thenuka Ganeshananthan
Thenuka Ganeshananthan
1 month ago

மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றோம்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அன்பான கார்த்திகா!
அன்புடன் கணேசானந்தன் குடும்பம்
யேர்மனி

Karthiga
Karthiga
1 month ago

Mikka mikka Nandri Thenuka Aunty ❤️❤️❤️

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
1 month ago

எண்ணங்கள் எல்லாம் நிறைவாகி பல்லாண்டுகாலம் வளமோடு வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் …இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா🎂💐

Karthiga
Karthiga
1 month ago

Nandri Lakshika Aunty ❤️

kosalya sornalingam
kosalya sornalingam
1 month ago

5/11/21 சின்னஞ் சிறுமியாகி, தமிழ்,சைவம் தன்னிறைவு கொண்டு , அர்த்தமோடு வளரும் வளர்க்கும்”கார்த்திகா என்றும் உள்ளன்போடு ஆசியும் பாராட்டும் இணையராய் !

Karthiga
Karthiga
1 month ago

Nandrigal nandrigal 🙏🙏🙏

Rajani Anton
Rajani Anton
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா.வளங்கள் பலபெற்று நலமே வாழ நல்வாழ்த்துக்கள்.

Karthiga
Karthiga
1 month ago
Reply to  Rajani Anton

Nandri Rajani Aunty 🙏

Niyaruja
Niyaruja
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்திகா ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம் நியருஜா குடும்பம்

Karthiga
Karthiga
1 month ago
Reply to  Niyaruja

Nandri Niyaruja Aunty 🙏🙏🙏

Akchayan
Akchayan
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்திகா அக்கா 🎂🎂.

Karthiga
Karthiga
1 month ago
Reply to  Akchayan

Nandri Akshayan🙏🙏

Aaruchan
Aaruchan
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்திகா அக்கா 🎂🎂.

Karthiga
Karthiga
1 month ago
Reply to  Aaruchan

Nandri Aaruchan 🙏🙏🙏

ராணி சம்பந்தர்
ராணி சம்பந்தர்
1 month ago

இன்று பிறந்த நாள் கொண்டாடும்
“பண்ணோடிசை பாட”தொகுப்பாளர்
கார்த்திகா சிவபாலன் அவர்கட்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Karthiga
Karthiga
1 month ago

Nandri Rani Aunty 🙏

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா.பல் கலைகளையும் கற்று பல்லாண்டு வாழ்கவென எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்ந்துகின்றோம்.

Karthiga
Karthiga
1 month ago

Nandri 🙏🙏

Karthiga
Karthiga
1 month ago

Nandri Pathmalogini Aunty 🙏🙏🙏

Nithy & karthika
Nithy & karthika
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா🎂🎂🎂🎉🎉🎉

Karthiga
Karthiga
1 month ago

Nandri Nithy, Karthiga 🙏🙏

Akcika
Akcika
1 month ago

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂கார்த்திகா…என்றும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்.🥰🍰

Karthiga
Karthiga
1 month ago
Reply to  Akcika

Nandrigal 🙏🙏🙏

Karthiga
Karthiga
1 month ago
Reply to  Akcika

Nandri Aunty 🙏

Ragini. Alphonse
Ragini. Alphonse
1 month ago

கார்த்திகாவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

Karthiga
Karthiga
1 month ago

Nandri Rajini Aunty 🙏

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா என்றும் உங்கள் சிரித்த முகத்துடன் இருக்க சிறப்பான வாழ்த்துக்கள்்்

Karthiga
Karthiga
1 month ago

Nandri Radhika Aunty 🙏

தேவகி
தேவகி
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திகா .

Karthiga
Karthiga
1 month ago

Nandri 🙏

Indra Mahalingam
Indra Mahalingam
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கார்த்திகா

Karthiga
Karthiga
1 month ago

Nandri 🙏

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா எதிர்காலங்களில் நீங்கள் நினைத்த வேலை எதிர்பார்க்கின்ற வாழ்க்கை எல்லாம் இனிதே நிறைவேறி மன மகிழ்வுடன் வாழ வேண்டும் வாழ்க மகிழ்ச்சி 🎂🎂🎁👑⚘⚘

Uma kugan
Uma kugan
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகா ..

Tharaniga Kugan
Tharaniga Kugan
1 month ago

Happy Birthday Karthiga Akka

சர்வேஸ்வரி.. க
சர்வேஸ்வரி.. க
23 days ago

தெய்வங்களின் ஆசிகள் நிறைந்த தெய்வீக
அகம் கொண்ட அன்பான கார்த்திகா மகளுக்கு மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….புதிய அகவைநாள் பூரிப்பு நிறைந்திடட்டும்…