பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

லக்‌ஷிகா தவக்குமார்

பெற்றோர், அன்புக்கணவர் தவக்குமார், பிள்ளைகள் தர்சிகன், நீதினி மற்றும் உற்றார் உறவுகளையும் சேர்த்து, பாமுகம் வானலை இணைத்து மகிழ்பவர் Germany தவமலர் கல்விராஜன் அவர்கள்.

லக்‌ஷிகா தவக்குமார் அவர்களின் பிறந்ததினத்திற்காக தவமலர் கல்விராஜன் அவர்களின் வாழ்த்துப்பாடல் காணொளி.

 102 Total Views

  • தவமலர் கல்விராஜன்
Subscribe
Notify of
guest
12 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
இ. உருத்திரேஸ்வரன்
இ. உருத்திரேஸ்வரன்
1 month ago

இன்று பிறந்தநாள் காணும் லக்சிகா தவக்குமார் இன்றுபோல உற்சாகமாகவும் நலத்துடனும் மகிழ்வுடனும் என்றும் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
1 month ago

எங்கள் உள்ளம் நிறைந்த இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐🎁🎂💌 லக்‌ஷிகா ஆசிரியருக்கு!!! வாழும் காலம் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழ இறையருள் வேண்டி வாழ்த்துகின்றோம். வாழ்க பல்லாண்டு

Jeya Nadesan
Jeya Nadesan
1 month ago

இன்று பிறந்தநாளை கொண்டாடும் லக்க்ஷிக்கா தவக்குமார் அவர்களு
க்கு இனிதான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இறையாசியுடன் வாழ்த்
துகின்றேன்,என்றும் நலமாக வளமாக நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்

Nagula Sivanathan
Nagula Sivanathan
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லக்சிகா
வாழ்க வளமுடன்

kosalya sornalingam
kosalya sornalingam
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாள் காணும் லக்சிகா தவக்குமார்

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

இனிய இனிய பிறந்த நாள்  வாழ்த்துக்கள் லக்சி துன்பங்களை எல்லாம் மறந்து வாழ்க்கையில் எப்பவும் இன்பமாகவே  வாழவேண்டும் நல்லவற்றை தேர்ந்து  
எடுங்கள் தீயவற்றை தூர வீசுங்கள் வாழ்க்கை எப்பவும் இன்பமாகத்தான் இருக்கும் வாழ்க வளமுடன் .🎂🎂🎂🎂🎁🎁🎁⚘💖

Rajani Anton
Rajani Anton
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு வளமோடு..

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
1 month ago

தவமலர் ரீச்சருக்கும் பாமுகத்திற்கும் வாழ்த்துக்கள் எழுதிய நல்உள்ளங்களிற்கும் மிக்க மிக்க நன்றிகள்💗💗💗💗💗

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
1 month ago

பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்சிகா.

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 month ago

இனிய பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்‌ஷிகா அக்கா🎁

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
1 month ago

Wish you happy birthday 🥳 dear auntie

சர்வேஸ்வரி.. க
சர்வேஸ்வரி.. க
23 days ago

அகத்தின் அழகு …ஆனந்தம் சேர்க்கும் செயல்கள்….ஏற்றிட வைக்கும்….தெய்வங்களின் ஆசிகளுடன் அகவைத்திருநாளில் மகிழ்ந்திருக்கும் உங்கள் நிமிடங்கள் பொற்காலங்களாக பதியமிடட்டும் …..பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே…மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்சிகா….!