பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

நிலோஜா

11 வது பிறந்த நாளைக்கொண்டாடும்
நிலோஜாவை அவரது அப்பப்பா அப்பா அம்மா உறவினர்கள் நண்பர்கள் பாமுகம் உறவுகள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றோம் வாழ்க வளமுடன் .

காலங்கள் பல சென்றாலும்
தவம் இருந்து கிடைத்த
தவப்புதல்வி நீ எமக்கு
பொற்காலம் இனி எமக்கென்று
பூரித்துப்போனோம்
உன் ஒவ்வொரு வளர்ச்சிலும்
உயர்வு கண்டோம்
ஊக்கம் கொடுத்தோம் நீ
அதை வீணாக்கவில்லை
பற்றிக்கொண்டாய் மகளே
உன் வளர்ச்சியும் முயற்ச்சியும்
தொடரட்டும் வாழ்க வளமுடன்

 187 Total Views

  • அப்பப்பா அப்பா அம்மா உறவினர்கள் நண்பர்கள் பாமுகம் உறவுகள் நண்பர்கள்
Subscribe
Notify of
guest
32 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலோஜா. என்றும் மகிழ்வுடன் வாழ்ந்து நீங்கள் எண்ணும் எண்ணங்கள் யாவும் நிலையாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இன்றைய பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன்.

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி ❤⚘

சாந்தினி துரையரங்கன், நகுல் துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன், நகுல் துரையரங்கன்
1 month ago

எங்கள் உள்ளம் நிறைந்த இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிரலோஜா.🎂வாழ்வில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றோம்.

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி ⚘❤

Karthiga
Karthiga
1 month ago

Iniya piranthanaal naal vazhthukkal 🙏🙏🙏🙏

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago
Reply to  Karthiga

நன்றி 💖⚘

Rajani Anton
Rajani Anton
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலோஜா.அனைத்து செல்வங்களும் பெற்று இன்புற்று வாழ உளமார வாழ்த்துகிறேன்.

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago
Reply to  Rajani Anton

நன்றி ⚘❤

Uma kugan
Uma kugan
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலோஜா,,🎉🎂🎉🎉👍,

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago
Reply to  Uma kugan

நன்றி ⚘❤

Indra Mahalingam
Indra Mahalingam
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிரலோஜா
என்றும் மகிழ்வுடன்வாழ வாழ்த்துகின்றோம்.

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி ⚘💖

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
1 month ago

11வயதைக் கொண்டாடும் நிலோஜா
நீங்கள் எல்லாக் கலைகளிலும் சிறந்து கற்றோர் சபையில் உயர்ந்திட
வாழ்த்துக்கள்

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி ⚘💖

மாலினி
மாலினி
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிலோஜா

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி ⚘💖

இ. உருத்திரேஸ்வரன்
இ. உருத்திரேஸ்வரன்
1 month ago

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலோஜா தான் நினைத்ததை அடைந்து சிறப்பான வாழ்வு வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி ⚘🙏

Thenuka Ganeshananthan
Thenuka Ganeshananthan
1 month ago

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நிலோஜா இன்று போல் என்றும் மகிழ்வுடன் கனவுகள் எல்லாம் நனவாக அன்புடன்
வாழ்த்துகின்றோம்
கணேசானந்தன் குடும்பம்

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி ⚘💖

Jeya Nadesan
Jeya Nadesan
1 month ago

Dear Niloja Many More Happy Returns Of The Day May God Bless You

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago
Reply to  Jeya Nadesan

நன்றி ⚘💖

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலோஜா இப்போது போல் எப்பவுமே சிரித்த முகத்துடன் இருக்க மனமார்நத வாழ்த்துக்கள் ்

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி ⚘💖

Niloja. 👍 nirmala
Niloja. 👍 nirmala
1 month ago

நிலோஜாவை வாழ்த்திய அனைத்து பாமுகம் உறவுகளுக்கும் எங்களது நன்றி 🙏🙏🙏💖🌷🌷🌷

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலோஜா🎂💐நினைத்ததெல்லாம் நிறைவேறி பல்லாண்டு காலம் சீரும் சிறப்போடும் வாழ்க என மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.வாழ்க பல்லாண்டு💗💗💗

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி ⚘💖

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நிலோஜாவை வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் பாமுகத்திற்கும் மிக்க நன்றி இந்த தருணத்தை கொண்டாடி மகிழ தொழில் நுட்பத்தில் உதவிய 
அருண்குமாருக்கும் எங்களது நன்றி 💖🙏🙏🙏🙏

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி 💖⚘

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
1 month ago

Happy birthday 🥳

Niloja 👍 nirmala
Niloja 👍 nirmala
1 month ago

நன்றி 💖⚘

சர்வேஸ்வரி.. க
சர்வேஸ்வரி.. க
23 days ago

தெய்வங்களின் ஆசிகள் நிறைந்தே இருக்கிறது…..ஆக்கிவைக்கும் ஆற்றல் ஆனந்தம் நிறைக்கட்டும்….நிலோஜா செல்லம் நீடூழிகாலம் புதுமைகள் நிறைந்த புகழரசியாக வாழ்ந்திருக்க மவகிழ்வோடு வாழ்த்துகிறோம் ….மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்….