பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

திவீன் சண்முகநாதன்

அப்பாச்சி, அம்மம்மா, அப்பா அம்மா தம்பி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன், பாமுகம் சொந்தங்களும், இணைந்தே வாழ்த்துகின்றோம்..! இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவீன்..!

வாழ்த்துவோர்:- சண்முகநாதன் தர்ஜினி பெற்றோர் – Swiss

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவீன்.

ஒவ்வொரு ஆண்டும் இதே நாள்
ஒவ்வொன்றாய் இனிக்கும் நாள்
உலகத்தில் நீ உதித்த நாள்
உனக்கான இந்த நாள்

பொறுமையின் சிறப்பை
பொக்கிஷமாய் உனக்குள்
வெற்றிகளை உனதாக்க
வீறு கொண்டு எழுந்திடுவாய்

புன்னகையின் அரசன் என்பேன்
புரிதல்களில் புலவன் என்பேன்
பொறுமையில் சிகரமாய்
பொறுப்புகளை முடிப்பவனாய்

புத்துயிர் தினம் கண்டு
புவி தனில் நலம் வாழ
பிறந்த நல் நாளில்
பிறவிப்பலனடைய

மனதில் நினைத்தவை
மனதார மகி்ழ்வேற
மகிழ்வோடு வாழ்த்துகிறோம்
மகனாய் எமக்கு கிடைத்தமைக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவீன் சண்.

 208 Total Views

  • தர்ஜினி சண்❤️
Subscribe
Notify of
guest
22 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
NADARAJAH MOHAN
NADARAJAH MOHAN
2 months ago

அப்பாச்சி, அம்மம்மா, அப்பா அம்மா தம்பி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன், பாமுகம் சொந்தங்களும், இணைந்தே வாழ்த்துகின்றோம்..! இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீவின்..!

Thargini Shan
Thargini Shan
2 months ago

நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
பாமுகம்.

Pathmalosini. Mugunthan
Pathmalosini. Mugunthan
2 months ago

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 🎂🎊🎁
வளமாய்…!
நலமாய்…!
நிறைவாக…!
நீடு வாழ்க!😍🙏

Jeyamalar
Jeyamalar
2 months ago

திவீன் சண்முகநாதன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் நலமோடும் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்

நகுலவதி தில்லைக் தேவ ன்.
நகுலவதி தில்லைக் தேவ ன்.
2 months ago

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆனந்தமாக . குடும்பத்தார் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறோம் திவீன் வாழ்க பல்லாண்டு

Peirisnevis
Peirisnevis
2 months ago

இனிய பிறந்த நாள் தீவின்
பல்லாண்டு காலம் நிறை வாழ்வு வாழ அன்போடு வாழ்த்தி
உனக்கான உலகில் உனக்கென வகுக்கப் பட்ட கடமைகள் சந்தோஷங்கள்
ஆங்காங்கே நிறைந்திருக்க,இலக்கொன்றே இலட்சியமாய் வீறு நடை போட்டு

குறிக்கோளை எட்டி விடி வெற்றிக்கனி பறித்து விடு……இறை ஆசீர் பெருகி வர வளமாய் நீ வாழ்ந்திருக்க மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்.

வதனி
வதனி
2 months ago

புன்னகை பூத்த முகத்துடன் என்று புதுமைகளை உமதாக்கி
புண்ணிய தினத்தின் மகிழ்ச்சி
என்றும் நிலைத்திருக்க இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் திவீன்

சிவதர்சனி
சிவதர்சனி
2 months ago

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவீன்!!🎂🎂🎂🎂

இ. உருத்திரேஸ்வரன்
இ. உருத்திரேஸ்வரன்
2 months ago

உங்கள் விருப்பப்படி நினைத்ததை அடைந்து சிறப்பாகவும் மகிழ்வாகவும் வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Rasalingam
Rasalingam
2 months ago

Happy birthday🎂

Nithy
Nithy
2 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீவின் 🎉🎉🎉🎂🎂🎂🎉🎉🎂🎉

பிரசாளினி
பிரசாளினி
2 months ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🍰🎁என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள்❤️

Niyaruja
Niyaruja
2 months ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திவீன் என்றும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகின்றோம்

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
2 months ago

திவீனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நினைத்தவை யாவும் நிலையாகப் பெற்று மகிழ்வாக வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
2 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவீன். நினைத்ததெல்லாம் நிறைவேறி உடல்உள ஆரோக்கியத்துடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.🎂💐💐🎂

Uma Kugan
Uma Kugan
2 months ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..திவீன்…🎉🎉🎂🎂

Ragini. Alphonse
Ragini. Alphonse
2 months ago

பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவீன், என்றென்றும் வாழ்க வளமுடன்.

Jeya Nadesan
Jeya Nadesan
2 months ago

6.10.2021 தனது பிறந்தநாளை கொண்டாடும் செல்வன் திவீன் சண்முகநாதன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள் இறையாசியுடன் வாழ்த்துகிறேன்.
 உங்களது வருங்காலம் சிறப்பாக அமைந்து சுக நலத்துடன் வாழ
வாழ்த்துகின்றேன்.தர்சினி சண்முகநாதன் பெற்றோருக்கும் நன்றிகள்

Indra Mahalingam
Indra Mahalingam
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவின்.

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீவின்்்

சர்வேஸ்வரி.. க
சர்வேஸ்வரி.. க
23 days ago

தெய்வங்களின் ஆசிகள் நிறைந்த புதிய அகவைத்திருநாள் ….புவியில் புதுமைகள் படைத்து….பூரிப்போடு தினம் வாழ்ந்து….ஏறிச்செல்லும் ஒவ்வொரு படிகளும் வைரங்களாக ஜொலிக்கம் …..மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவீன் செல்லம்….

சர்வேஸ்வரி.. க
சர்வேஸ்வரி.. க
23 days ago

ஜொலிக்கட்டும்