பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

பூமணி அம்மா

நிதமும் புன்னகை பொலிவோடு
பூத்திருக்கும்
என் புகுந்த வீட்டு அம்மா
என்றும் தன்தோழியாக
காட்டும் கனிவு
நித்தம் நம் வாசல் தேடி
ஓடி வரும்
புன்னகை அரசி!

பொறுமையின் சிகரம்
நம் வாழ்வின் பொக்கிசம்
எமை கட்டி அணைக்கும்
எம் புகுந்த வீட்டு அம்மா..
அவரே எம் அன்னை
கூடி வாழும் வீடு குதுகல இல்லதரசி !

 71 Total Views

  • ஸ்ரீதரன் & சிவாஜினி Swiss
Subscribe
Notify of
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
NADARAJAH MOHAN
NADARAJAH MOHAN
2 months ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூமணி அம்மா.. https://fatvtamil.com/birthday/

இ. உருத்திரேஸ்வரன்
இ. உருத்திரேஸ்வரன்
2 months ago

நலத்துடனும் மகிழ்வாகவும் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நகுலா சிவநாதன்
நகுலா சிவநாதன்
2 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா
வாழ்க வளமுடன்

Jeyamalar
Jeyamalar
2 months ago

பூமணி அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன்

Rajani Anton
Rajani Anton
2 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூமணி அம்மா.நலமோடு வாழ உளமார வாழ்த்துகிறேன்.வாழ்க பல்லாண்டு.

Niloja. 👍 nirmala
Niloja. 👍 nirmala
2 months ago

பூமணி அம்மாவுக்கு எங்களது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் சிறப்புடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றோம் 🎂🎂🎂🎂🍰🍰⚘⚘⚘

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
2 months ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூமணி அம்மா.

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
1 month ago

புன்னகை அரசி பூமணி அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎂💐💗