அமிர்தன் முகுந்தன்

அகவை 3

மூத்த பெற்றோர் ஆசியுடன் அப்பா, அம்மா, அக்கா மற்றும் உற்ற உறவினர், நண்பர்கள் கூடவே பாமுகம் STT, ITTக்கள் மற்றும் சொந்தங்கள் இணைந்தே வாழ்த்துகின்றோம்..
இனிய இனிய அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் அமிர்தன் குட்டி…!!!

  • 16/03/2023

வாழ்த்துபவா்

அப்பா,அம்மா, அக்கா. France
Subscribe
Notify of
guest
11 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jeya Nadesan
Jeya Nadesan
8 months ago

முகுந்தன் அமிர்தன் சின்னக் குட்டிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இறையாசியுடன் வாழ்த்துகின்றேன்

Indra Mahalingam
Indra Mahalingam
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிர்தன்!

Habisha Arudkumar
Habisha Arudkumar
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிர்தன்🎉🎉

Ragini. Alphonse
Ragini. Alphonse
8 months ago

சின்னக்குட்டி அமிர்தனுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
சுட்டிப்பையனுக்கு றாஜினிஅன்ரியின் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
8 months ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தன் குட்டி. சுட்டிப்பையனாக வளருங்கள்.🎂🎁🎉🎈🚗🛴🚲

Sarwaswary. K
Sarwaswary. K
8 months ago

தெய்வங்களின் ஆசிகள் நிறைந்த செல்லக்குட்டி அமிர்தனுக்கு மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
8 months ago

அமிர்தன்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉
எங்கள் செல்லக்குட்டி சிரித்துக்கொண்டு நோயின்றி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றோம் 🥰🎂🥳

ராதிகா
ராதிகா
8 months ago

அமிர்தன் குட்டி இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா இன்று போல் என்றும் நாம் பாமுகத்துடன்🎉🎉

Rajani Anton
Rajani Anton
8 months ago

அமிர்தன் செல்வத்திற்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
8 months ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தன்
மழலைக்குறும்புடன் மகிழ்ந்திருங்கள்
அன்பு வாழ்த்துக்கள்.

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
8 months ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிர்தன் செல்வம்.