வியாழன் கவிதை

Abirami manivannan

கவி அரும்பு 179
குளிர்காலம்
கோடை போகவே
குளிரும் வந்ததே
சூரியன் இல்லாமல்
வானம் இருட்டானதே
காலை வந்தால்
இரவு கிட்டே வருதே
குளிர் ஆடை அணிந்தே
குடையும் கையிலே
நன்றி அபிராமி