வியாழன் கவிதை

Abirami manivannan

கவி அரும்பு 175
அழகு
வானம் அழகு
பூமி அழகு
ஆணும் அழகு
பெண்ணும் அழகு
பறவைகளும் அழகு
விலங்குகளும் அழகு
பூமியில் இருக்கும் எல்லாரும் அழகு
பூமியில் இருக்கும் எல்லாரும் அழகு
நன்றி 😊 அபிராமி 😊