வியாழன் கவிதை

Abirami manivannan

கவி அரும்பி 168
(விடுமுறை வந்தாலே….
விடுமுறை வந்தாலே குளிர் களி சாப்பிட ஆசையே
வெளியே செல்வேனே
அண்ணாக்களுடன் விளையாடுவேனே
புது இடங்களும் பார்க்கவே
வேறு புதிய கடைகளுக்கும் செல்வேனே
என் அறையை ஒதிக்க ஒழுங்காக அழகு படுத்துவேன்
நன்றி 😊