கவி அரும்பு 183
மழை
மழை பெய்வார்
இன்றும் பெய்வார்
கோடைகாலத்தில் வரோனும்
ஆனால் பனிகாலத்தில் தான் பெய்யும்
குளிர் தண்ணிராய் வரோரும்
மழையில் நனைய ஆசை
அம்மா சொல்வார் காச்சல் வரும்
என்றாலும் நனைய ஆசை
சின்ன சின்ன மழை துளிர்
பார்க்க ஆசை
நன்றி 😊 அபிராமி 😊