31.12.18 Monday FATV திங்கள் பாமுகம் நேரலை:
First Audio பாமுகம் உறவுகளுக்கு முக்கிய அறிவித்தல்:
ovptamil2 – YouTube ற்கு, உங்கள் ஆக்கங்களை அனுப்ப முடியாதிருப்பின், உங்கள் youtube கணக்கிற்கு பதிவேற்றி, அதன் link ஐ, info@firstaudio.net ற்கு அனுப்பி வைக்கவும்…
“உலக தமிழ் மொழிநாள் 2019” 2வது ஞாயிறு : ஜனவரி 13 ஞாயிறு: PMP பொன் மாலைப்பொழுது அரங்கில்,
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 208 : 13.01.2019 ஞாயிறு @ UK Ilford : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 209: 20.01.2019 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்..: தமிழ் மொழிநாள்
— [ ] @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 210 : 27.01.2019 ஞாயிறு @ UK Eastham : உலக தமிழ் மொழிநாள் 2019
Tamil Moli Naal Swiss Langanthaal
03.01.19 வியாழன் கவிதை நேரம் [989] : 2019 புதிய ஆண்டை வரவேற்கும் தலைப்பு: [[ “பெருமைகொள், ஆண்டே..!” ]]
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636
8.35 AM: “தேவ சிந்தனை” David [245], Nevis [208], Jeya [1,176], Punkaiyor Rajah [107] :
காலை 9.30 மணி: “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா”
“இன்றைய பொறிச்சொல்” : “அருகு” & “அருகு”
இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [687]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=nNQyWLk0-bk&feature=youtu.be”]
இளையோர் “வாசிப்பு அரும்பு”
“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் [234]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Yz9aGzEpg2o&feature=youtu.be”]
“தகவல் சாலை” By Kalyani Kamalanathan [415]
“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [858] / 31/12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=jFfut8_prMM&feature=youtu.be”]
“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rBZMPhj80s8″]
பவானி-யின், “திங்கள் படைப்புகள்” 31.12.18
“தகவல் களம்” [188]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=79_tlX4wBn4&feature=youtu.be”]
“அறிய ஒரு அரிய தகவல்” : [149]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=L5dneeN37zA&feature=youtu.be”]
“விழிப்புத்தகவல்” : [83]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=cqZVGrSG1nQ&feature=youtu.be”]
“வினோதத்தகவல்” : [47]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DJiIeSWACgs&feature=youtu.be”]
11AM : ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [215] By ஜெயா நடேசன்: 31.12.18
12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:
மாலை 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 31.12.18 [இன்று தவிர்க்கப்படுகின்றது..][
இரவு : Sunrise இரவுச்செய்தி : Live
[புத்தாண்டை வரவேற்கும் வேளை, சற்று ஓய்வளிக்கலாம்..!!
“Swiss செய்திகள்” : [186]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oPXcKXwOa9U&feature=youtu.be”]
[][][]
“புதிரோடு விளையாடு” Part : 18 By நடா மோகன் : 30.12.18
[சிறுவர், இளையோரின், பொது அறிவு தேடல் நிகழ்வு]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9N3S5lqoVak”]
STT “சிறுவர் திறமை தென்றல்” 30.12.18 OVP மற்றும் “வாசிப்பு அரும்பு”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=akSn1y1BlGA”]
[][][]
வெள்ளி Sunrise செய்தி: 28.12.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Lf57mQt5CZg”]
வெள்ளி “கேள்விக்கணைகள்” [290] By செல்வி நித்தியானந்தன் :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=T9xmjz59nJs”]
“எங்களில் ஒருவர்” [02] அமராவதி வடிவேல் அவர்கள் With நடா மோகன் : 28.12.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=cOqIOh39-lU”]
[][][]
“காற்று வெளி 286” By நடா மோகன் : 23.12.18 :
சமூக வாழ்வில், இளைய பிள்ளைகளும், பெற்றோரும் :
எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்..?
“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?
“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?
“காற்று வெளி 283” By நடா மோகன் : 25.11.18
“இயல்பில் புன்னகைக்க மறக்கும் நமது இளையவர்கள்”..!! யார் அல்லது எது காரணம்?
“காற்று வெளி 281” By நடா மோகன் : 11.11.18
https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?
++
“காற்று வெளி 280” By நடா மோகன் : 04.11.18
https://www.youtube.com/watch?v=pqEBHtJefMk
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-
“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?
“காற்றுவெளி” [278] By நடா மோகன் :
https://www.youtube.com/watch?v=ecBh_jO0ii4
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?
“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+
“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
||
++