31.10.13/Thursday/FATv-Tamil

31.10-13 /Thursday FATV-Tamil/Programms:

இன்றைய புத்தம்புதிய எம்மவர் பாடல்:  பாடல்: ஷோபியா,  வரி: ஜெயம் தங்கராஜா,   இசை: V.வசந்

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்   காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…              சந்தித்தில் சிந்தித்தது..

————————————-
பெற்றவர்களை முதுமையில் தவிக்க விடுபவர்கள்
பெரும்பாலானவர்கள்
கற்றவர்களாகவே காணப்படுகின்றனர்

இதில் உண்மை இருக்கிறதா…….?
————————————-

ஒருவரிடம் ஏதாவது ஒன்றைப் பெற்றுவிட்டு அதனை தான் பெறவில்லை என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு என்ன செய்யலாம்?..
ஏமாந்தவர் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்

———————————————–

=–00()()00-=

இன்றைய வீடியோக் கவிகள்:

=–00()()00-=