31.08.13/Saturday/FATv-Tamil

31.08.13   /   Saturday   /   FATv  Tamil  /  சனி நிகழ்வுகள்:

STT > சிறுவர் திறமைத் தென்றல் < 31.08.13

சிறுவர்களின் சுய ஆற்றல்களின் அறுவடையை இன்று வானலை காவி வருபவர்கள்:

01.09.13 ஜேர்மனியில் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் உலகாதீபன் சிவலிங்கம் + லாவன்யா மகேஸ்வரன் –வீடியோ தீபா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=OMDtQQTUtH4″]

31.08.13 60 வது அகவையை கொண்டாடி மகிழும் “மண்” சஞ்சிகை ஆசிரியர் வ.சிவராசா அவர்கள்

வ.சிவராசா அவர்களின்மகிழ்வை பகிர்ந்து கொள்ளும்                  கலைவாணி ஆசிரியர் அவர்கள்

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=0Ek7SVOTsok”]

31.08.13 தனது 19வது அகவையை அடைந்து மகிழும் வேதிகா ஜெகதீசன், தனது முதல் மாத உழைப்பின் சுய ஆதரவோடு…

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=X61xVF-2lHs”]

இன்றைய திறமைத் தென்றலில்.. அறிவித்தல் தந்த ஒழுங்கில் வானலை இணையும் ஒழுங்கு வரிசை:

1) Lishana, 2) Raveena, 3) Saambavi, 4) Adchuthan, 5) Vithuran, 6) Arjitha, 7) Rojith, 8) Abishanth, 9) Ramjith, 10) KaviPriyan, 11) Thenaa, 12) Teveen, 13) Akshaya, 14) Santhosh, 15) Ajay, 16) Harine, 17) Shahithiya, 18) Abirami,

வேளைக்கே இணையும் அவசியத்தை அறியத் தந்தவர்கள்:

1) சாம்பவி, 2) திவீன், 3) தினா,

இணைய முடியாததை அறிவித்தவர்கள்:

1) சஜய் சபேசன்,

Saambavi திறமைத் தென்றல் ஆக்கம்:

Saambavi 106 Thiramai Thenral 31.08.13

000 +++ 000

< அறியாத வாழ்க்கை [ தகவல் ]>

எனது முக்கியமான பணிகாரணமாக நான் இன்று எனது நிகழ்வை தவிர்க்கின்றேன் மன்னிக்கவும்  அடுத்த வாரம் தொடரும் .         .
 நன்றி
அன்புடன் ஞானசுந்தரம் மனோகரன்