31.08.13 / Saturday / FATv Tamil / சனி நிகழ்வுகள்:
STT > சிறுவர் திறமைத் தென்றல் < 31.08.13
சிறுவர்களின் சுய ஆற்றல்களின் அறுவடையை இன்று வானலை காவி வருபவர்கள்:
01.09.13 ஜேர்மனியில் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் உலகாதீபன் சிவலிங்கம் + லாவன்யா மகேஸ்வரன் –வீடியோ தீபா
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=OMDtQQTUtH4″]
31.08.13 60 வது அகவையை கொண்டாடி மகிழும் “மண்” சஞ்சிகை ஆசிரியர் வ.சிவராசா அவர்கள்
வ.சிவராசா அவர்களின்மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் கலைவாணி ஆசிரியர் அவர்கள்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=0Ek7SVOTsok”]
31.08.13 தனது 19வது அகவையை அடைந்து மகிழும் வேதிகா ஜெகதீசன், தனது முதல் மாத உழைப்பின் சுய ஆதரவோடு…
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=X61xVF-2lHs”]
இன்றைய திறமைத் தென்றலில்.. அறிவித்தல் தந்த ஒழுங்கில் வானலை இணையும் ஒழுங்கு வரிசை:
1) Lishana, 2) Raveena, 3) Saambavi, 4) Adchuthan, 5) Vithuran, 6) Arjitha, 7) Rojith, 8) Abishanth, 9) Ramjith, 10) KaviPriyan, 11) Thenaa, 12) Teveen, 13) Akshaya, 14) Santhosh, 15) Ajay, 16) Harine, 17) Shahithiya, 18) Abirami,
வேளைக்கே இணையும் அவசியத்தை அறியத் தந்தவர்கள்:
1) சாம்பவி, 2) திவீன், 3) தினா,
இணைய முடியாததை அறிவித்தவர்கள்:
1) சஜய் சபேசன்,
Saambavi திறமைத் தென்றல் ஆக்கம்:
Saambavi 106 Thiramai Thenral 31.08.13
000 +++ 000
< அறியாத வாழ்க்கை [ தகவல் ]>